Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

Contact Me



தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே உள்ள படிவத்தில் உங்கள் சந்தேகத்தை தெரிவித்து Send message என்ற பட்டனை அழுத்திவிட்டால் போதும் என் மெயிலுக்கு தாங்கள் அனுப்பிய சந்தேகம் வந்துவிடும். என்னால் முடிந்தவரை தங்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன்.


foxyform.com


சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

9 comments :

  1. வணக்கம் சசிகுமார் அவர்களே,

    PAGE ELEMENT பகுதியில் பிரச்சினை

    எனது பிளாகரில் என்னால் புதிதாக எந்த விட்ஜெட் ஐயும் சேர்க்க முடியவில்லை..
    அதோடு ஏற்கனவே உள்ள விட்ஜெட் - டுகளிலும் எந்த மாறுதலையும் செய்ய முடியவில்லை..

    எடுத்துக்காட்டாக,

    ADD GADGET கொடுத்து - HTML - JAVA SCRIPT செலக்ட் செய்து எதோ ஒரு விசயத்தை உள்ளிட்டு

    SAVE - என்று கொடுத்தால் சேவ் ஆக மாட்டேன் என்கிறது..

    இதற்கு என்ன செய்ய ?

    தயவு செய்து உடனடியாக தெரிவிக்கவும்.

    சிரமத்திற்கு பொறுத்தருள்க..

    நன்றி


    --
    அன்பன்,
    சிவ.சி.மா. ஜானகிராமன்

    ஈமெயில் : sivaayasivaa@gmail.com

    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  2. வணக்கம்,
    நானும் தங்கள் ப்ளாக்கில் உள்ளது போல FIND US ON FACEBOOK என்ற facebook like box widget ஐ தங்கள் பதிவில் கூறியபடி வைக்கமுயன்றபோது எனக்கும் பிழை வருகிறது.பிறகு தாங்கள் facebook page url குடுக்கவேண்டும் என்றீர்கள்.எனக்கு புரியவில்லை.சற்று விளக்கமுடியுமா?எந்த கோட்டிங்கை எங்கே சேர்ப்பது?page url ஐ எங்கே சேர்ப்பது?

    எனது பேஸ்புக்
    http://facebook.com/aagamakadal
    எனது ப்ளாக்
    http://aagamakadal.blogspot.com

    நன்றி.

    ReplyDelete
  3. google la blog la yevvala vu post potalaam unlimited post potalaama

    ReplyDelete
  4. நண்பரே உங்கள் தளத்தில் உள்ளது போன்று என்னுடைய தளத்தில் மேலும் வாசிக்க என்ற எப்படி போஸ்ட் செய்வது . நான் போஸ்ட் செய்தால் முழ விபரமும் தெரிகிறது.
    BASKAR DINDIGUL
    my blog: www.baskaranayyalur.blogspot.com/

    ReplyDelete
  5. நண்பரே உங்கள் தளத்தில் உள்ளது போன்று என்னுடைய தளத்தில் மேலும் வாசிக்க என்ற எப்படி போஸ்ட் செய்வது . நான் போஸ்ட் செய்தால் முழ விபரமும் தெரிகிறது.
    BASKAR DINDIGUL
    my blog: www.baskaranayyalur.blogspot.com/

    ReplyDelete
  6. RECOMENDED FOR YOU WIDGET வழங்கும் தளம் எனக்கு வேலை செய்யவில்லை

    ReplyDelete
  7. அன்பரே,

    எனது பெயர் சதீஷ். சுருக்கமாகச் சொன்னால் சதீஷ் கிருஷ்ணபிள்ளை.

    தொழில் சரடு விடுவது. ஆம், இலங்கை வானொலியில் செய்தி ஆசிரியர். அதற்கு அப்பால், வீரகேசரி என்ற தேசிய பத்திரிகைக்காக கடந்த 12 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறேன். வாரத்திற்கு ஒன்று என்ற ரீதியில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 52 கட்டுரைகள்.

    வீரகேசரி என்பது இலங்கையில் ஆகக்கூடுதலாக விற்பனையாகும் பத்திரிகை. அதில் சந்தேகமில்லை. அதில் வெளிவரும் கட்டுரைகளை வாசகர்கள் வாசிப்பார்கள்.

    ஆனால், நான் எழுதிய கட்டுரைகளை எல்லாம் சர்வதேச தகவல் வலைப்பின்னலுக்குள் கொண்டு வர விரும்புகிறேன். அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

    எனது பிரச்சனை இது தான். இன்று தனியொரு ப்ளொக்கை ஆரம்பித்து அதற்குள் கட்டுரைகளைத் தனித்தனியாக இடுவது என்றால், கட்டுரைகளை காலக்கிரமப்படி ஏறுவரிசைப்படுத்துவதில் பிரச்சனை எழக்கூடும் அல்லவா?

    உதாரணமாக, 2005ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் வெளியான கட்டுரையை இன்று பதிவாக இடும்போது, ப்ளொக் ஆர்க்கைவ்ஸ் பகுதியில் அது 2012 ஜூன் மாதத்தி;ற்குரிய கட்டுரையாக ப்ளொக்கில வெளிவரும் என்று நினைக்கிறேன். நான் சரி தானே.

    இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா? தீர்வைச் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.

    நன்றி

    ReplyDelete
  8. Dear Sasi....
    ஓவியர் ராம்கி எழுதுவது....நான் VLC Media Player v.2.0.1 install செய்திருந்தேன். அதன் மூலம் எனது கணிணியில் Vulnerabitlty Attack (Malicious)ஆகி உள்ளது. இதன் காரணமாக file களின்Extemsion கள் Hide ஆகாமல்(Example;NAME.txt / PICTURE.psd / ASD.docx ) தெரிகிறது. Kaspersky2012 மூலம் ஸ்கேன் செய்ததில் அந்த சாப்ட்வேர் தாயார் செய்தவர்கள் அதற்கான Batch தருவார்கள் என்று சம்பந்தபட்ட இணையதளம் Open ஆகிறது. ஆனால் அங்கு அதற்கான தீர்வு இல்லை. இப்பிரச்சனை பலருக்கும் இருக்கும். தயவு செய்து விளக்கம் தரவும்.

    ReplyDelete
  9. Dear Sasi....
    ஓவியர் ராம்கி எழுதுவது....நான் VLC Media Player v.2.0.1 install செய்திருந்தேன். அதன் மூலம் எனது கணிணியில் Vulnerabitlty Attack (Malicious)ஆகி உள்ளது. இதன் காரணமாக file களின்Extemsion கள் Hide ஆகாமல்(Example;NAME.txt / PICTURE.psd / ASD.docx ) தெரிகிறது. Kaspersky2012 மூலம் ஸ்கேன் செய்ததில் அந்த சாப்ட்வேர் தாயார் செய்தவர்கள் அதற்கான Batch தருவார்கள் என்று சம்பந்தபட்ட இணையதளம் Open ஆகிறது. ஆனால் அங்கு அதற்கான தீர்வு இல்லை. இப்பிரச்சனை பலருக்கும் இருக்கும். தயவு செய்து விளக்கம் தரவும்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press