நம்முடைய பிலாக்கரில் "Animated Read More" கொண்டு வர

நம்முடைய பிலாக்கரில் "Animated Read More" கொண்டு வருவது எப்படி என்று இந்த பதிவில் காண போகிறோம். முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு DASSBOARD - LAYOUT - EDIT HTML - சென்று உங்கள் தளத்தை DOWN FULL TEMPLATE செய்து கொள்ளுங்கள். தெரியாதவர்கள் இங்கு சென்று எப்படி DOWNLOAD செய்வது என்று பார்த்து கொள்ளுங்கள்.


அடுத்து கீழே உள்ள EXPAND WIDGET TEMPLATE என்பதை  கிளிக் செய்யுங்கள். அதில் ]]></b:skin> இந்த கோடிங்கை கண்டுபிடிக்கவும்.  கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிங்கிருக்கு முன்னே/before சேர்த்துவிடவும்.

<style>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
span.fullpost {display:inline;}
<b:else/>
span.fullpost {display:none;}
</b:if>
</style>


சேர்த்தபின்பு உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ இருக்கும்


பின்பு <data:post.body/> இந்த கோடிங்கை கண்டுபிடிக்கவும்.  கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே பேஸ்ட் செய்யவும்.  

<b:if cond='data:blog.pageType != &quot;item&quot;'>
<a expr:href='data:post.url'>
<div style='text-align: right;'>
<img src='http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/black.gif'/> </div></a>
</b:if>


சேர்த்தபின்பு உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ இருக்கும்
அடுத்து கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் உங்களுடைய முகப்பு பக்கத்தில் இந்த ANIMATED READMORE பட்டன் வந்திருக்கும்.
 
UPDATE
இதில் இன்னும் ஒரு சிறுவேலை உள்ளது.நீங்கள் உங்களுடைய பதிவிற்கு முகப்பு பக்கத்தில் தெரியும் முன்னோட்டதின் கீழ் LINE BREAK போடவேண்டும். கீழே உள்ள படத்தில் பார்க்கவும். 
நீங்கள் பதிவு எழுதும் போதே முகப்பு பக்கத்தில் தெரியவேண்டிய பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து அங்கு அந்த கோடு போல் உள்ள Page break or Line break போட்டுவிட்டு உங்களுடைய பதிவை பப்ளிஷ் செய்தால் போதும் உங்களுடைய பதிவு நீங்கள் தேர்ந்தெடுத்த முன்னோட்டம் மட்டுமே முகப்பு பக்கத்தில் தெரியும். Readmore என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே அனைத்து பதிவும் தெரியும். 

[குறிப்பு: இதில் சிவப்பு நிறத்தில் உள்ளது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய கோடிங்,
நீல நிறத்தில் இருப்பது நீங்கள் சேர்க்க வேண்டிய கோடிங்]    

நமக்கும் விருது 
AWARD
எனக்கு விருது கொடுத்து கவுரவ படுத்திய சைவ கொத்து பரோட்டா அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன். http://saivakothuparotta.blogspot.com/2010/04/blog-post.html


டுடே லொள்ளு 
Photobucket
இன்னிக்கி ஒரே ஜாலியா இருக்குப்பா விருதுன்னா சும்மாவா.




Comments