பிளாக்கரில் BULLETSஆக நமக்கு தேவையான படத்தை கொண்டுவர

நம்முடைய தளத்தில் முக்கியமான விஷயத்தை வரிசை படுத்தி கூற நாம் Bullets உபயோகிப்போம். பிலாக்கரில் நாம் கொடுக்கும் bullets கரும்புள்ளி போல வரும் இதையே நாம் எப்படி அழகாக நம்விருப்பம் போல படத்தை எப்படி bullets ஆக கொண்டுவருவது என்று இங்கு காணலாம்.
இதை நம் தளத்தில் கொண்டு வந்தால் நம்முடைய பதிவு பார்ப்பதற்கே அழகாக தெரியும் நண்பர்களே.
இது போல நம் பிலாக்கரில் கொண்டு வர



  • உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • DASSBARD - LAYOUT - EDIT HTML - செல்லுங்கள்.
  • ]]></b:skin>  இந்த வரியை கண்டுபிடிக்கவும். 
  • கண்டுபிடித்தபின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த வரிக்கு முன்பு/மேலே பேஸ்ட் செய்யவும். 

.post ul {list-style:none;
}
.post ul li {
line-height: 1.4em;
background: transparent url(http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/Heart.gif) no-repeat scroll 0px 4px;
margin: 0.3em 0;
padding: 0 0 0.8em 20px;
}
.post ul li:hover {
background: transparent url(http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/Heart.gif) no-repeat scroll 0px 4px;
}
கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
SAVE TEMPLATE கொடுத்து விடவும் அவ்வளவு தான். இனி நீங்கள் எப்பவும் போல உங்கள்  பதிவில் BULLETS சேர்த்தால் அது நீங்கள் பப்ளிஷ் செய்த உடன் நீங்கள் தேர்வு செய்த படம் BULLETS ஆக வந்திருக்கும். 

குறிப்பு: 
  • நீங்கள் பதிவின் போது BULLETS சேர்க்கும் போது POST EDITOR பகுதியில் அது கரும் புள்ளியாகவே தெரியும். பப்ளிஷ் செய்தால் தான் அந்த கரும்புள்ளி மாறி வரும். 
  • நான் கொடுத்த HEART BULLET பிடிக்க வில்லை என்றால்  http://www.gifanimations.com/GA/animation/ImageDisplay/1/7/25 இந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான BULLET தேர்வு செய்து உங்கள் மௌஸில் RIGHT CLICK செய்து COPY IMAGE URL என்பதை தேர்ந்தெடுத்து நான் கோடிங்கில் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில் பேஸ்ட் செய்து விடவும்.   

டுடே லொள்ளு 
 Photobucket
பாவம் பொழச்சி போட்டும் கொஞ்சூண்டு மழையை கொடுத்துட்டு போகலாம். 

Comments