பிலாக்கரில் "Twitter Follow Me Badge " கொண்டுவர

 பிலாக்கரில் "Twitter Follow Me Badge " கொண்டுவருவது எப்படி என்று இங்கு காணலாம் இந்த வசதி ஏற்கனவே நிறைய பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள் இருந்தாலும் இந்த வசதியை பற்றி தெரியாதவர்களுக்கு நான் இந்த பதிவை இடுகிறேன்.

      இந்த வசதியை பெறுவதன் மூலம் நம்முடைய வாசகர்கள் நம்முடைய twitter accountஐ தொடர்வது மிகவும் சுலபமாக இருக்கும்.     இந்த வசதியை பெற இங்கு லிங்கில் http://www.go2web20.net/twitterFollowBadge/ க்ளிக் செய்யவும் .    இந்த லிங்கை   க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


இந்த விண்டோ வந்தவுடன் கீழே உள்ள மாற்றங்களை செய்யவும்.

  •  Twitter Account - உங்களுடைய Twitter User Id கொடுக்கவும் .  
  • Label  -  உங்களுக்கு தேவையாதை செலக்ட் செய்யவும் 
  • Color -  உங்களுக்கு தேவையான நிறத்தை செலக்ட் செய்யவும்.
  • Side  -  எந்த பக்கம் படம் வரவேண்டும் என்பதை செலக்ட் seyyavum .
  • From Top - மேலிருந்து எவ்வளவு தூரத்தில் widget வர வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும்.
  • Click UPDATE CODE
UPDATE CODE செலக்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்


படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் கோடினை காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் 
  • DASSBOARD
  • DESIGN
  • ADD A GADGET
  • HTML / JAVASCRIPT
சென்று நீங்கள் காப்பி செய்த கோடினை பேஸ்ட் செய்து விட்டு SAVE செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் தளம் வந்து பார்த்தால் நீங்கள் செலக்ட் செய்த   "Twitter Follow Me Badge " உங்கள் தளத்தில் வந்திருக்கும்.

பதிவை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும் 

டுடே லொள்ளு 
MONKEY DIVE
வாங்க சாமி அய்யா சாமி அம்மாசாமி உங்களால முடிஞ்ச உதவிய (ஓட்டும் பின்னூட்டம்)  செஞ்சுட்டு போங்க 

Comments