ஆன்லைனில் ஒரே கிளிக்கில் நம்படத்தை Rounded Corners படமாக மாற்ற

நாம் நம்முடைய பதிவில் அதை சார்ந்த படங்களை பதிவில் சேர்ப்பது வழக்கம். இப்படி சேர்க்க படும் படங்கள் சதுர, செவ்வக வடிவில் இருப்பதை அனைவரும் அறிந்ததே. இப்படி போடும் போட்டக்களின் கார்னர் கூர்மையாக இருக்கும். அதை எப்படி நாம் Rounded ஆக எப்படி மாற்றுவது என்று இங்கு காணலாம். இதற்காக நாம் photoshop போன்ற இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் உபகோகிக்க தேவையில்லை. ஆன்லைனிலேயே இரண்டு நிமிடத்தில் செய்து விடலாம்.



சாதரணமாக வந்த படம் 


மாற்றம் செய்தவுடன் வந்த படம் 


என்ன மாற்றம் அழகாக இருக்கிறதா. அதை செய்வதற்கு இந்த லிங்க்கை க்ளிக் http://www.roundpic.com/ செய்யவும். க்ளிக் செய்தவுடன் கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

   

  • இதில் Chosse File என்பதை க்ளிக் செய்து உங்களுடைய படத்தை செலக்ட் செய்து கொள்ளவும்.  
  • செலக்ட் செய்த பிறகு கீழே உள்ள Round it! என்ற பட்டனை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்   


அவ்வளவுதான் உங்களுடைய படம் Rounded Image ஆக வந்திருக்கும்.  படத்தின் மீது உங்கள் மவுசை வைத்து வரும் மெனுவில் save image as என்ற பட்டனை அழுத்தி உங்கள் படத்தை சேமித்து கொள்ளலாம். 
பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஓட்டுக்களை போட்டுவிட்டு செல்லவும்   

டுடே லொள்ளு 
  Photobucket
இன்னாமா இவ்ளோ அழகா ஸ்டெப் போடுறியே யார் கிட்ட கத்துக்குன 

Comments