பிலாக்கரில் மேலும் ஒரு புது வசதி "Automatic Share Button" கொண்டுவர

 நாம் இதுவரை பிலாக்கரின் புதிய பயன்களை பற்றி பார்த்தோம் (இதை பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து பார்த்துகொள்ளவும்) 



இந்த வரிசையில் இன்று நாம் காண போவது இன்னுமொரு அற்புதமான வசதியை பற்றி.   இதை வெறும் இரண்டு நிமிடங்களில் நம் பிலாக்கில் கொண்டு வரலாம்.
இந்த வசதியை கொண்டு வர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து
  • Dass board
  • Design    - என்ற இடத்திற்கு சென்று கீழே படத்தில் காட்டியுள்ள இடத்தில் க்ளிக் செய்யவும்.  

Edit- கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 


நான் குறிப்பிட்டு இருக்கும் கட்டத்தில் டிக் குறியிட்டு save செய்து கொள்ளுங்கள். இதை செய்த உடனே நிறைய தளங்களில் வந்துவிடும் அப்படி வரவில்லை என்றால் கவலை வேண்டாம். கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள் 
காப்பி செய்து கொண்டு நம் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து

  • Dassboard - Design - Edit html - Expand Widget Template - சென்று கீழே உள்ள வரியை கண்டுபிடிக்கவும் .
<data:post.body/>
 காப்பி செய்த கோடிங்கை கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.
பேஸ்ட் செய்த உடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்


அவ்வளவு தான் கீழே உள்ள Save Template கொடுத்து விட்டு சென்று உங்கள் தளத்தில் பார்த்தால் உங்களுடைய தளத்தில் "Share Button" வந்திருக்கும்.

டுடே லொள்ளு 

Photobucket

பேசாம மிருகங்களாகவே பொறந்திருக்கலாம் போல 

Comments