பிலாக்கரில் புது வசதி "Insert Video" பற்றி தெரிந்து கொள்ள

நாம் பிலாக்கரில் இதற்கு முன்னர் நாம் ஏதேனும் வீடியோவினை சேர்க்க வேண்டுமென்றால் நாம் youtube போன்ற தளங்களில் upload செய்து பின்னர் அதனுடைய embeded காப்பி செய்து நம் பிலாக்கரில் பேஸ்ட் செய்து நாம் வீடியோவினை நம்முடைய பதிவில் கொண்டு வருவோம். ஆனால் தற்போது அதற்க்கெல்லாம் அவசியமில்லாமல் போய்விட்டது. நம்முடைய பிளாக்கரிலேயே Insert a video என்ற வசதி கொடுத்து உள்ளார்கள்.



இந்த insert video பட்டன் நம்முடைய old editorல் இருந்தது அது மிகவும் நேரம் பிடிக்கும் சரியாகவும் இயங்காது buffering ஆகி கொண்டே இருக்கும் அதனால் நம்முடைய பிலாக்கர் update செய்யும் போது அதை  நீக்கி விட்டார்கள். அதையே தற்போது மேம்படுத்தி கொடுத்து உள்ளார்கள். இதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இயங்குகிறது buffering ஆவதில்லை.

நம்முடைய பிலாக்கரின் Post Editor பகுதியில் இந்த பட்டன் உள்ளது கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளவும்.

இந்த பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் 


இதில் காட்டியுள்ளவாறு உங்கள் வீடியோவினை செலக்ட் செய்து அப்லோட் செய்யவும். முதலில் உங்கள் வீடியோ அப்லோட் ஆகும் அதுது processing video என்று வரும் இது இரண்டும் முடிந்த பிறகு உங்களுடைய வீடியோ முழுமையாக உங்களுடைய பதிவில் வந்திருக்கும் இனி நீங்கள் பப்ளிஷ் செய்து விடலாம்.


அவ்வளவு தான் இனிமேல் நாம் வீடியோவை பதிவிட வேறெங்கும் செல்ல தேவையில்லை. நம்முடைய பிலாக்கரிலேயே அப்லோட் செய்து கொள்ளலாம். 

பதிவை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும் 

டுடே லொள்ளு 
Photobucket

ச்சே காலைல இறந்து எழுதிக்கிட்டு இருக்கேன் இன்னும் ஒரு பதிவு கூட போட புடியல!

Comments