அடைந்தேன் இலக்கை அனைவருக்கும் மிக்க நன்றி

நண்பர்களே என்னுடைய நீண்ட நாள் ஆசையான 100000 கடந்து வந்து விட்டேன். இதற்க்கு காரணமாக இருந்த அனைத்து வாசகர்களுக்கும் இதுவரை எழுத தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் என்னை பேஸ்புக், த்விட்டேர், கூகுள் போன்ற தளங்களில் பின்தொடரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த வெற்றியை சமர்பிக்கிறேன். இந்த வெற்றியை பெற முக்கிய காரணமாக இருந்த இன்ட்லி தளத்திற்கும் மற்றும் தமிழ்மணம்,தமிழ்10, உலவு, யூத்புல் விகடன் தளத்திற்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


பிளாக் ஆரம்பித்து இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாக வில்லை அதற்குள் இந்த நிலையை எட்டி பிடித்திருப்பது உங்களின் ஆதரவால் மட்டுமே முடிந்தது. நேற்று வரை என் தளம் 103396 அளவே இருந்தது. இன்று ஒரே நாளில் சுமார் 6000 புள்ளி முன்னேறி 97003 அதிகரித்து உள்ளது. மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய அளவில் என் தளம் 7101 வது நிலையில் உள்ளது. மற்றும் இன்னும் சில நாடுகளில் வந்தேமாதரம் தளத்தின் அலெக்சா நிலையை பார்ப்போம். 



முடிவில் ஒருமுறை கூறி கொள்கிறேன் அனைத்து நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.   
அலெக்சா நிலவரப்படி வந்தேமாதரம் தளம் கடந்த மூன்று மாதத்தில் 270% வளர்ச்சியை பெற்று உள்ளது. அனைவருக்கும் நன்றி.
அனைத்து நண்பர்களும் இந்த சிறப்பை அடைய வேண்டுமென்று அனைவரின் சார்பாக இந்த இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்.

Comments