மிகவும் பயனுள்ள வித்தியாசமான Related Post Widget

நாம் பிளாக்கில் எழுதும் பதிவுகளின் கீழே பழைய பதிவுகளின் லிங்க் காட்ட அனைவரும் Related post விட்ஜெட் உபயோகித்து கொண்டு இருப்போம். இதில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Link within தளத்தின் விட்ஜெட் ஆகும். இதில் என்ன பிரச்சினை என்றால் நாம் நம் தளத்தில் பதிவுகளை delete செய்தாலும் கூட அந்த பதிவுகளின் லிங்க் தொடர்ந்து காட்டப்பட்டு கொண்டே இருக்கும். மற்றும் அதிக பட்சம் 5 பதிவுகளின் லிங்க் மட்டுமே இதன் மூலம் காட்ட முடியும். ஆனால் இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த விட்ஜெட்டில் நமக்கு தேவையான அளவு பதிவுகளை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள படத்தில் பாருங்கள் சுமார் 14 பதிவுகளின் லிங்க் இருக்கும்.
  • இதற்கு முதலில் நீங்கள் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design - Edit Html - Expand Widget Template - சென்று இந்த வரியை </head> கண்டுபிடிக்கவும். (கீபோர்டில் Ctrl+F அழுத்தி வரும் விண்டோவில் இந்த வரியை கொடுத்தால் சுலபமாக கண்டு பிடிக்கலாம்)
  • கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு </head> மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும். 
<!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->
<!-- remove --><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<style type="text/css">
#related-posts {
float:center;
text-transform:none;
height:100%;
min-height:100%;
padding-top:5px;
padding-left:5px;
}
#related-posts h2{
font-size: 1.6em;
font-weight: bold;
color: black;
font-family: Georgia, &#8220;Times New Roman&#8221;, Times, serif;
margin-bottom: 0.75em;
margin-top: 0em;
padding-top: 0em;
}
#related-posts a{
color:black;
}
#related-posts a:hover{
color:black;
}
#related-posts a:hover {
background-color:#d4eaf2;
}
</style>
<script type='text/javascript'>
var defaultnoimage="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV5c3-9w_RzNjVEKbLS5CpqEax1vzlSw7Jsj0UJdpjCkQhGlY879iTvj1K4Dj9qER6u1gWKj5v8yRiRsr01kgHERLYTir9jPWv8AeG0q39f4waXpWwOd1LRVejww4VzfH1yo_rjwKymCo/s400/noimage.png";
var maxresults=14;
var splittercolor="#d4eaf2";
var relatedpoststitle="";
</script>
<script src='http://blogergadgets.googlecode.com/files/related-posts-with-thumbnails-for-blogger-pro.js' type='text/javascript'/>
<!-- remove --></b:if>
<!--Related Posts with thumbnails Scripts and Styles End-->
அடுத்து இந்த வரியை கண்டுபிடிக்கவும். 
<div class='post-footer-line post-footer-line-1'>
அல்லது
<p class='post-footer-line post-footer-line-1'>
இவை இரண்டில் ஏதேனும் ஒரு வரியை கண்டுபிடித்து கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.
<!-- Related Posts with Thumbnails Code Start-->
<!-- remove --><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div id='related-posts'>
<b:loop values='data:post.labels' var='label'>
<b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>
</b:if>
<script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels_thumbs&amp;max-results=14&quot;' type='text/javascript'/></b:loop>
<script type='text/javascript'>
removeRelatedDuplicates_thumbs();
printRelatedLabels_thumbs(&quot;<data:post.url/>&quot;);
</script>
</div><div style='clear:both'/>
<!-- remove --></b:if>
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'><b:if cond='data:post.isFirstPost'>
</b:if></b:if>
<!-- Related Posts with Thumbnails Code End-->
சரியாக கூறிய இடத்தில் இந்த கோடிங்கை சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE க்ளிக் செய்து சேர்த்த விட்ஜெட்டை சேமித்து கொள்ளவும். கோடிங்கில் இந்த வரியை எடிட் செய்து உங்களுக்கு தேவையான அளவிற்கு உங்களின் பதிவின் லிங்க் காட்டி கொள்ளலாம்.
var maxresults=14;

அவ்வளவு தான் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் நீங்கள் விரும்பிய அளவில் Related post லிங்க் வந்திருக்கும்.

Thanks : Bloggerplugins.org
டுடே லொள்ளு 




இன்னா பண்ணாலும் தப்பிக்க முடியாது கண்ணா
 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

Comments