கூகுள் தேடலில் மேலும் ஒரு பயனுள்ள வசதி- Webpage Previews

இணையத்தில் யாராலும் அசைக்க முடியாத ஜாம்பவனாக இருக்கும் கூகுள் புதியதாக வெளியிட்ட கூகுள் இன்ஸ்டன்ட் வசதி அனைவரின் செல்வாக்கை பெற்று அனைவரும் உபயோகித்து கொண்டிருக்கும் வசதி. தற்போது நம் தேடுதலை சுலபமாக்க கூகுளின் தேடலில் உள்ள முடிவுகளில் உள்ளே இருக்கும் இணைய பக்கத்தின் மாதிரியை நாம் கூகுளிலே பார்த்து கொள்ளலாம். இந்த வசதியினால் நாம் தேடுவது உள்ளே இருக்கிறதா இல்லையா என கூகுளிலேயே பார்த்து கொள்ளலாம்.
இந்த வசதியை அறிய இந்த www.google.com லிங்கில் சென்று கூகுள் தளத்திற்கு செல்லுங்கள். இப்பொழுது உங்களுக்கு கூகுளின் தேடியந்திரம் ஓபன் ஆகும். அதில் உங்களுடைய வார்த்தையின் தேடல் முடிவுகள் வந்திருக்கும். முடிவுகளுக்கு பக்கத்தில் உள்ள கண்ணாடி லென்ஸ் போன்ற சிறிய பட்டனை க்ளிக் செய்தால் உங்களுக்கு அந்த இணைய பக்கத்தின் மாதிரி படம் தெரிவதை காண்பீர்கள்.


இனி நாம் நமக்கு தேவையானது உள்ளே இருக்கிறதான அறிந்து கொண்டே உள்ளே சென்று பெற்று கொள்ளலாம்.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

டுடே லொள்ளு 

Photobucket
மச்சி பொறுமையா போ இருக்கறதையும் யாராவது உறுவிட போறாங்க 

Comments