தமிழ் மீனவர்களுக்கு ஆதரவான ட்விட்டர் விட்ஜெட்டை பிளாக்கில் கொண்டு வர

தமிழ் மீனவர்களுக்காக ட்விட்டரில் ஒரு தனி போராட்டமே நடந்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்க்கு ஆதரவாக பெரும்பாலான பதிவர்கள் தங்கள் பதிவுகள் மூலம் ஆதரவையும் அரசுக்கு எதிராக கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். நிறைய தளங்களில் இந்த ட்விட்டர் விட்ஜெட்டையும் சேர்த்து அந்த செய்தியை பலர் அறிய செய்கின்றனர். அந்த ட்விட்டர் விட்ஜெட்டை எப்படி நம்முடைய பிளாக்கில் கொண்டு வரலாம் என கீழே பாருங்கள்.


  • உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design - Add a Gadget - Html JavaScript பகுதிக்கு செல்லுங்கள். 



  • இப்பொழுது கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
<script src="http://widgets.twimg.com/j/2/widget.js"></script>
<script>
new TWTR.Widget({
version: 2,
type: 'search',
search: '#tnfisherman',
interval: 6000,
title: 'தமிழ் மீனவர்களுக்காக டிவிட்டரில் போராட்டம் ',
subject: '#tnfisherman',
width: 250,
height: 375,
theme: {
shell: {
background: '#8ec1da',
color: '#ffffff'
},
tweets: {
background: '#ffffff',
color: '#444444',
links: '#1985b5'
}
},
features: {
scrollbar: false,
loop: true,
live: true,
hashtags: true,
timestamp: true,
avatars: true,
toptweets: true,
behavior: 'default'
}
}).render().start();
</script>
  • மேலே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்தவுடன் அங்கு உள்ள Save என்ற பட்டனை அழுத்தினால் போதும் இந்த விட்ஜெட் உங்களின் பிளாக்கில் சேர்ந்து விடும். 
  • இனி ட்விட்டர் தளத்தில் #tnfisherman மீனவர்களுக்கு ஆதரவாக வரும் அணைத்து த்வீட்டுகளும் உங்கள் தளத்தில் தானாகவே அப்டேட் ஆகும்
வந்தேமாதரத்தின்  பழைய பதிவான நம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள் தேவையென்றால் உபயோக படுத்தி கொள்ளுங்கள்.


டுடே லொள்ளு 


சனியனே திரும்பி படேண்டா என் கனவெல்லாம் வேஸ்டா போச்சு 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்

Comments