பயர்பாக்ஸ் புதிய பதிப்பு 4 டவுன்லோட் செய்ய

நாம் இணையத்தை பயன்படுத்த உதவுவது பிரவுசர்களாகும். இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரேருக்கு அடுத்த இடத்தில் இருப்பது மொசில்லா நிறுவனத்தாரின் பயர்பாக்ஸ் உலாவியாகும். IE முதல் இடத்தில் இருப்பதற்கு காரணம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தாரின் கணினி வாங்கும் போதே இந்த பிரவுசரையும் இணைத்து தருவதே ஆகும். ஆனால் மொசில்லா அப்படியல்ல இரண்டு பெரிய நிறுவனகளுக்கு (கூகுள்,மைக்ரோசாப்ட்) இடையில் போட்டி போட்டு இதில் உள்ள வசதிகளால் மக்களால் கவரப்பட்டு வளர்ந்த உலவியாகும்.


இதுவரை அனைவரும் உபயோகித்து இருந்த பதிப்பான 3.6 பதிப்பில் இருந்து தற்போது புதிய பதிப்பான RC1 4.0 வெளிவந்துள்ளது. இந்த பதிப்பு இதுவரை BETA நிலையில் வந்துள்ளது. இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்து (04-03-2011) வெளியிட்டு உள்ளனர்.


விண்டோஸ் கணினிக்கு 

  



உங்கள் கணினிக்கு ஏற்றவாறு தேவையான பதிப்பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


டுடே லொள்ளு 

வந்தமா பதிவ படிச்சமா ஒட்டு போட்டமா கமென்ட் போட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் தேவையில்லாம சத்தம் போட கூடாது புரிஞ்சுதா. ஹி ஹி ஹி 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments