பிளாக்கரில் வரப்போகும் புதிய மாற்றங்கள்

தங்கள் கருத்துகளையும், செய்திகளையும் உலகத்திற்கு அறிய செய்யும் பணிக்கு பாலமாக இருப்பது இந்த பிளாக்கர் தளம் தான். (இதை பற்றி மேலும் முன்னுரை தேவையில்லை). இந்த தளம் விரைவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்க போகிறது. சென்ற ஆண்டில் மட்டும் இந்த தளத்தில் ஏராளமான வசதிகள் அறிமுக படுத்தியது. Template Designer, Real time Stats, Comment Spam Filtering, Mobile Templates, Web Fonts இப்படி ஏராளமான வசதிகளை நமக்கு கொடுத்து அசத்தியது.

கடந்த வருடத்தினை போலவே இந்த 2011 வருடத்திலும் நமக்கு பல வசதிகளை அறிமுக படுத்த இருக்கிறது.


பழைய (தற்போது இருப்பது) போஸ்ட் எடிட்டர் பகுதி 



புதிய போஸ்ட் எடிட்டர் பகுதி 




பழைய (தற்போது இருப்பது) டாஸ்போர்ட்  பகுதி



புதிய டாஷ்போர்ட் பகுதி 




கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.



டுடே லொள்ளு


நம்ப பாக்யராஜ் சார் கிட்ட டான்ஸ் கத்துகிட்டு இருப்பாரோ 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments