இணையத்தில் டவுன்லோட் பைல்களை சுலபமாக கண்டறிய - File Tram

இணையத்தில் இருந்து நாம் நிறைய வகை பைல்களை டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம். இதில் மென்பொருட்கள் டவுன்லோட் செய்ய  நிறைய தளங்கள் உள்ளன அதனை கூகுளில் சென்றாலே கண்டறிந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆனால் நமக்கு தேவையான வீடியோக்கள், ஆடியோக்கள் டவுன்லோட் செய்வதற்கு ஒரு சில நேரங்களில் கூகுளில் தேடினால் சரியான டவுன்லோட் லிங்க் கிடைப்பதில்லை.  அந்த குறையை போக்க ஒரு அருமையான தளம் உள்ளது. இந்த தளத்தில் நீங்கள் தேடும் பைலுக்கு டவுன்லோட் லிங்க் மட்டுமே கிடைக்கும்.


Filetram- Search engine for Rapidshare, Megaupload, Mediafire,4Shared,  etc...

இந்த தேடியந்திரம் File Tram பைல் டவுன்லோட் தளங்களான Rapidshare, Mega upload, 4Shared, Mediafire, Hotfile மேலும் பல பைல் ஹாஸ்டிங் தளங்களில் இருந்து நமக்கு வேண்டிய பைலின் லிங்க்கை துல்லியமாக நமக்கு தருகிறது. 

இனி நமக்கு தேவையான டவுன்லோட் பைல்களை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். தேடி அலைய வேண்டியதில்லை.


டுடே லொள்ளு 


எப்படில்லாம் யோசிக்கறாங்கப்பா

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments