Piriform நிறுவனத்தாரின் நான்கு பயனுள்ள இலவச மென்பொருட்கள்

நம் கணினியில் குறிப்பிட்ட ஒரு வேலையை செய்ய அதற்க்கான மென்பொருளை உபயோக படுத்துகிறோம். இதில் கட்டண மென்பொருட்களும் இலவச மென்பொருட்களும் அடங்கும். பெரும்பாலும் நாம் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை மாறாக இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்களையே உபயோக படுத்துகிறார்கள். பல நிறுவனங்கள் இந்த சேவையை செய்து வருகின்றன. அதில் இந்த Piriform நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தான் CCleaner என்னும் ஒரு அட்டகாசமான மென்பொருளை உலகுக்கு வழங்கிய நிறுவனம்.  இந்த நிறுவனத்தின் மூலம் நான்கு இலவச மென்பொருட்கள் நமக்கு கிடைக்கின்றது இது வரை பயன்படுத்தாதவர்கள் அந்த மென்பொருட்களை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இந்த நிறுவனம் முதலில் வெளியிட்ட மென்பொருளாகும். வெளியிட்ட சிறிது நாட்களிலேயே உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது. உலகளவில் சுமார் 600 மில்லியன் கணினியில் இந்த மென்பொருள் உபயோக படுத்தபடுகிறது. இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிந்து கொள்ள நம்முடைய முந்தைய பதிவை பார்த்து தெரிந்து கொள்ளவும். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

நம் கணினியில் பைல்களை நாம் சேமிக்கும் போது ஒரு பைல் பல சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் சேமிக்க படுகிறது. நாம் அந்த பைல்களை மறுபடியும் திறக்கும் போது அணைத்து சிறுபகுதிகளும் ஒன்று சேர்ந்து நமக்கு திரட்டி தருவதால் நாம் திறக்கும் பைல் ஓபன் ஆகா நேரம் எடுக்கிறது. இதனை தவிர்க்கவே நாம் Defraggment செய்கிறோம். இதை செய்வதால் வெவ்வேறு இடங்களில் சேமிக்க பட்டிருக்கும் பைல்களை ஒன்று திரட்டி ஒரே இடத்தில் சேமிக்கிறது.

நம் கணினியில் நாம் டெலிட் செய்த பைல்கள், பழுதாகிப்போன அல்லது பார்மட் செய்யப்பட  ஹார்டிஸ்கில் உள்ள பைல்கள், நாம் ட்ராஷ் இருந்து அழித்த மெயில்கள்,நம் மெமரி கார்டில் இருந்து அழித்த பைல்கள் நாம் சேவ் பண்ண மறந்து போன டாகுமென்ட் பைல்கள், இப்படி பல வைகையில் நமக்கு உதவி புரியும் முக்கிய மென்பொருளாகும். உபயோகிப்பதற்கும் மிக சுலபமாக இருக்கும். சுமார் 37 மொழிகளில் தன சேவையை வழங்குகிறது.  




Speecy


உங்கள் கணினியை பற்றி அணைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் CPU, RAM, MOTHER BOARD , PROCESSOR, OS , HARD DISK , GRAPHICS CARD , இப்படி ஏக பட்ட தகவல்களை ஒரே இடத்தில் நமக்கு தரும் மிக சிறந்த இலவச மென்பொருளாகும். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமான மென்பொருள் இதை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


டுடே லொள்ளு 


வா வா வந்துகிட்டே இரு ஒருத்தனையும் விட மாட்டேன் 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments