டிவிட்டரின் அட்டகாசமான பறக்கும் பறவை விட்ஜெட்

எவ்வளவோ சமூக தளங்கள் இருந்தாலும் ட்விட்டர் தான் அணைத்து தளங்களுக்கும் முன்னோடி ஆகும். என்னதான் பேஸ்புக் ட்விட்டரை விட அலெக்சா ரேங்கில் 2 இடத்தில் இருந்தாலும் புகழ் பெற்றது ட்விட்டர் தான். எகிப்தில் புரட்சி ஏற்ப்பட முக்கிய காரணமாக இருந்த ட்விட்டர் தளம் சமூக தளம் என்ற பெயருக்கு பொருத்தமாக உள்ளது. தமிழில் தமிழ்  மீனவர்களுக்குகாக ஒரு போராட்டமும் ட்விட்டரில் நடந்து கொண்டு வருவது நாம் அறிந்ததே. இவ்வளவு சிறப்பு மிக்க ட்விட்டர் தளத்தின் நம் பிளாக்கின் பதிவுகளை ட்வீட் செய்ய அந்த ட்விட்டர் பட்டனை நம் பிளாக்கில் பொருத்தி இருப்போம். அது ஏதோ ஒரு மூலையில் சைடுபாரிலோ வேறு எங்கோ வைத்து இருந்தால் மற்றவர்கள் அதை தேடி சென்று பார்க்க விரும்புவதில்லை.

இனி அந்த கவலையே வேண்டாம் ஒரு புதிய வகை ட்விட்டர் விட்ஜெட் உள்ளது இதை நீங்கள் உங்கள் பிளாக்கில் பொருத்தி விட்டால் பிளாக்கில் வாசகர்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் பறந்து செல்லும்.

Live Demo - Click Here

  • முதலில் உங்கள் பிளாக்கை திறந்து கொள்ளுங்கள்.
  • அதில் Design- Edit Html பகுதிக்கு செல்லுங்கள்.

  • சென்று கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும். (Ctrl+f கொடுத்து இந்த கோடிங்கை தேடினால் சுலபமாக கண்டறியலாம்)
</body>
  • மேலே உள்ள வரியை கண்டுபிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டறிந்த கோடிற்கு முன்னே/மேலே பேஸ்ட் செய்யவும். 
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<script type="text/javascript" src="http://vandhemadharam.googlecode.com/files/twitter%20flying%20bird.js">
</script>
<script type="text/javascript">
var twitterAccount = &quot;Your Twitter User Name Here&quot;;
var tweetThisText = &quot; <data:blog.pageTitle/>: <data:blog.url/> &quot;;
tripleflapInit();
</script>
</b:if>
  • மேலே உள்ள கோடிங்கில் சிவப்பு நிறத்தில் உள்ள Your Twitter User Name Here என்ற இடத்தில் உங்களின் ட்விட்டர் பயனர் பெயரை கொடுக்கவும்.
  • பெயரை கொடுத்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை க்ளிக் செய்து உங்களின் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள். 
  • இப்பொழுது உங்கள் பிளாக்கை திறந்து ஏதேனும் ஒரு பதிவு பக்கத்தை திறந்து பாருங்கள். ஒரு பறவை இங்கும் அங்கும் பறந்து கொண்டிருப்பதை காணமுடியும். 
  • இந்த பறவை பிளாக்கின் முகப்பு பக்கத்தில் தெரியாது பதிவு பக்கத்தில் மட்டுமே தெரியும்.
  • இனி வாசகர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அந்த பறவை பறந்துவரும் அதனால் உங்கள் ட்விட்டர் வாசகர்கள் அதிகமாகும் வாய்ப்பும் இதில் உள்ளது.
  • அதே சமயம் இது ஒரு விளையாட்டு போல் உள்ளதால் வாசகர்கள் நம் தளத்தில் இருக்கும் நேரத்தை அதிகரிக்கலாம் அதன் மூலம் நம் ரேங்க் உயர வாய்ப்புள்ளது.
டுடே லொள்ளு 
யாருப்பா அது கதவ தட்டுறது, திரும்பவும் எப்ப நமீதா கனவுல வரும்னு தெரியலையே இப்படி பொலம்ப வச்சிடாங்களே 


நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments