Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உலகையே அசத்தி கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டு இலவசமாக

கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார்.
விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள். இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds விளையாட்டு. தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் லட்சியம். இதனை எப்படி  இலவசமாக நம் உலவியில் விளையாடுவது என்று பார்ப்போம்.
  • இதற்க்கு உங்கள் கணினியில் கட்டாயம் கூகுள் குரோம் உலவியை நிறுவி இருக்க வேண்டும். 
  • கணினியில் இல்லை என்றால் இந்த லிங்கில் சென்று Google Chrome லேட்டஸ்ட் குரோம் உலவியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • குரோம் உலவியை உங்கள் கணினியில் நிறுவியதும் அதை ஓபன் செய்து கொண்டு இந்த லிங்கில் https://chrome.google.com/webstore செல்லுங்கள்.
  • தங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் உள்ள Install என்பதை க்ளிக் செய்தால் Angry Birds விளையாட்டு உங்கள் கணினியில் சேர்ந்து விடும். 
  • இனி உங்கள் குரோம் உலவியில் Newtab க்ளிக் செய்தால் இந்த விளையாட்டு சேர்ந்து இருக்கும். அதில் க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் உலவியில் நீங்கள் இலவசமாக விளையாடி கொள்ளலாம்.
  • இந்த லிங்கில் http://chrome.angrybirds.com/ க்ளிக் செய்தும் இதனை விளையாடி மகிழலாம். 



டுடே லொள்ளு 


டே ங்கொய்யாலே மெதுவா போடா என்னால ஒரு மீன கூட பிடிக்க முடியல 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

23 comments :

  1. முதல் குருவி எனக்கு தான்...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் இன்று..

    மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

    ReplyDelete
  3. நன்றி சசி. விளையாடி பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. எங்க வீட் சின்ன பிள்ளை தேர்வுகள் ஆரம்பிக்கும் முன்னரே இந்த விளையாட்டை டவுன் லோடு பண்ணி விளையாட ஆரம்பித்துவிட்டது. இப்போது கோடை விடுமுறையல்லவா கேட்கவே வேண்டாம். எந்நேரமும் இந்த விளையாட்டின் சத்தம் தான் எங்க வீட்டில் . நல்ல கேம்தான்.

    ReplyDelete
  5. ஓகே...இனி விளையாட ஆரம்பிச்சிருவோம்

    ReplyDelete
  6. நன்றி சசி.. குழந்தைகள் விரும்பி விளையாடும் விளையாட்டு.. சிலசமயம் நாமும்..

    ReplyDelete
  7. உலகமே விளையாடுதா அப்ப நானும் விளையாடி பார்த்துட வேண்டியதுதான்

    ReplyDelete
  8. பகிர்வுக்கு மிக்க நன்றி சசி!

    ReplyDelete
  9. டு டே லொள்ளு படமும் கமெண்ட்டும் செம

    ReplyDelete
  10. தலைவா விளையாடுவதற்காக ஆவலுடன் தாங்கள் தந்திருக்கும் லிங்கை கிளிக் செய்தேன் திறக்கவே இல்லை . சாற்றி தெளிவுப் படுத்தவும்

    ReplyDelete
  11. டு டே லொள்ளு படமும் கமெண்ட்டும் செம


    repeat tu

    ReplyDelete
  12. @! ❤ பனித்துளி சங்கர் ❤ !

    நண்பரே அனைத்து லிங்கும் சரியாக வேலை செய்கிறது.

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி சசி.. லொள்ளு சூப்பர்..:)

    ReplyDelete
  14. நன்றாக இருக்கிறது...உங்க லொள்ளு....

    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  15. சகோ, உண்மையைச் சொல்வதென்றால், நான் இந்தக் கேமை இன்று வரை விளையாடியதில்லை. பகிர்விற்கு நன்றிகள். நேரம் கிடைக்கும் போது குரோமின் உதவியுடன் விளையாடிப் பார்க்கிறேன் சகோ.

    ReplyDelete
  16. என்னுடைய போனில் இதனை விளையாடி விளையாடி போன் அடிக்கடி ஸ்டக் ஆச்சு.. இப்ப தான் இதனை கொஞ்சம் விட்டு வச்சிருக்கேன்....அருமையான கேம்

    ReplyDelete
  17. இந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்று நினைத்து இருந்தேன் தந்து விட்டிர்கள் . நன்றி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press