6/07/2011

2010ல் உலகில் அதிக கணினிகளில் தடை செய்யப்பட்ட பத்து இணைய தளங்கள்

இணையத்தில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளனவோ அதை விட அதிகமாக தீமைகளும் நிறைந்து காணப்படுகின்றன. இது போன்ற தளங்களை நாம் கணினியில் திறக்க முடியாத தடை செய்துவிடுவோம். மற்றும் அலுவலங்களிலும் இந்து போன்ற தளங்களில் நேரம் அதிகமாக செலவழிப்பார்கள் என்ற நோக்கில் குறிப்பிட்ட தளங்களை தடை செய்து விடுவார்கள் அந்த வரிசையில் உலகில் உள்ள பெரும்பாலான கணினிகளில் தடை செய்யப்பட்டுள்ள முதல் பாத்து தளங்களை பார்ப்போம்.
இதில் முக்கியமான  விஷயம் பேஸ்புக் தான் முதல் இடத்தில் உள்ளது. மற்ற தளங்களை விட பேஸ்புக் பெரும்பாலான கணினிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக பெரும்பாலான கணினிகளில் தடை செய்த தளங்கள்:

  1. Facebook.com - 14.2%
  2. Myspace.com - 9.9%
  3. Youtube.com - 8.1%
  4. Doubleclick.net - 6.4%
  5. Twitter.com - 2.3%
  6. Ad.yieldmanager.com - 1.9%
  7. Redtube.com - 1.4%
  8. Limewire.com - 1.3%
  9. Pornhub.com - 1.2%
  10. Playboy.com - 1.2%

அலுவலகங்களில் அதிகம் தடை செய்யப்பட்டுள்ள தளங்கள்:

 
 1. Facebook.com - 23%
 2. Myspace.com - 13%
 3. Youtube.com - 11.9%
 4. Doubleclick.net - 5.7%
 5. Twitter.com - 4.2%
 6. Hotmail.com - 2.1%
 7. Orkut.com - 2.1%
 8. Ad.Yieldmanager.com - 1.8%
 9. Meebo.com - 1.6%
 10. ebay.com - 1.6%

OpenDNS Report, 2010


டுடே லொள்ளு 

அய்... எங்கப்பா ஊர்ல இருந்து வாங்கிட்டு வந்தாரே...... 

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home