Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இணையத்தில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட 10 டொமைன்கள் [High expensive domains]

இணையத்தில் டொமைன் பெயர்களை வாங்க ஏராளமான தளங்கள் உள்ளன. நீங்கள் ஏதேனும் இணைய தளங்கள் ஆரம்பிக்க எண்ணினால் முதலில் நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தி உங்களுடைய டொமைன் பெயரை பதிவு செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கான வெப்சைட்களை  உருவாக்க ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி டொமைன் பெறுகின்றனர். நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரில் டொமைன்களை பதிவு செய்ய எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். இப்படி அதிக விலை கொடுத்து வாங்கிய 10 டொமைன் பெயர்களை கீழே காணலாம். 

1) Sex.com
இணையத்திலேயே மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட டொமைன் பெயர் இதுவாகும். $14 மில்லியன் டாலர் விலை கொடுத்து இந்த டொமைனை வாங்கியுள்ளது. 

2) Fund.com
இந்த தளம் கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் $9,999,950 டாலரை செலவு செய்து வாங்கப்பட்டுள்ளது.

3) Porn.com
இந்த தளம் சுமார் $9,500,000 டாலரை செலவு செய்து இந்த டொமைன் பெயரை வாங்கியுள்ளது இந்த தளம்.

4) Business.com
இந்த தளம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டு விட்டது. $7,500,000 டாலர் செலவழித்து இந்த டொமைனை வாங்கியுள்ளது இந்த தளம். 

5)Diamonds.com
இந்திய ரூபாய் மதிப்பில் Rs. 3,42,453,000.00 ரூபாய் செலவழித்து இந்த டொமைன் பெயரை வாங்கியுள்ளது இந்த தளம்.

6)Beer.com
இந்திய ரூபாய் மதிப்பில் Rs. 3,19,622,800.00 ரூபாய் செலவழித்து இந்த டொமைன் பெயரை வாங்கியுள்ளது இந்த தளம்.

7)As seen OnTV.com
இந்த தளத்தை இரண்டாயிரமாவது ஆண்டு சுமார் $5,100,000 தொகையை கொடுத்து இந்த டொமைன் பெயரை பதிவு செய்துள்ளது. 

8)Korea.com
இந்த டொமைனின் தொகை $ 5,000,000 ஆகும்.

9)Casino.com
இந்த டொமைனை $5,500,000 டாலரை செலவழித்து வாங்கியுள்ளது இந்த தளம்.

10)SEO.com
இந்த டொமைனுக்காக $5,000,000 டாலரை செலவழித்து உள்ளது இந்த தளம்.

மேலும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

16 comments :

  1. எல்லாத்தையும் விடுங்க!உங்க டொமைன் எங்களுக்கு விலை மதிப்பில்லாதது!

    ReplyDelete
  2. ஆச்சர்யம் தான் நண்பரே....

    நட்புடன்
    சம்பத்

    ReplyDelete
  3. http://www.vandhemadharam.com


    இது என்ன விலை
    எப்ப ரிசர்வ் பன்னது

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. Yeah, I heard about them. Lucky them! :-)

    ReplyDelete
  7. Hi remba nalla irukku unga site and usefullavum irukku thanks for sharing

    enakku oru help pannunga please en kitta some CD's irukku computer and audiola work aagala:(( athila ulla songs aa eppdi copy panna mudiyum idea please thanks

    ReplyDelete
  8. அடடா இவ்வளவு செலவு பண்ணியிருக்கிறாங்களா?

    ReplyDelete
  9. அஹா.. இம்புட்டுக் காசா.. காசேதான் கடவுளடா. ஆமாம்.. நாமளும் இப்படி ஒரு ரெண்டு மூணு பதிவு பண்ணி வைச்சுக்கலாம்னு நினைக்கிறேன்..:)

    ReplyDelete
  10. எவ்வளவு காசு...அப்பாடா...

    ReplyDelete
  11. ஹி,,,ஹி... நாம எப்பவும் ஓசி தான்

    ReplyDelete
  12. ஆகா...உண்மையிலே ஆச்சரியமான தகவல்கள் பாஸ்,.
    இவ்ளோ காசு செல்வழித்து டொமைன் வாங்கியிருக்கிறார்களே.

    ReplyDelete
  13. மிகவும் நல்ல தகவல்!
    வாழ்த்துக்கள்!

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  14. அம்மாடியோவ்..... இம்புட்டு காசா?
    நல்ல பகிர்வு நண்பரே.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press