Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஆன்லைனில் Anna Angry விளையாட்டை விளையாட - Play Angry Anna online game for free

ஊழலுக்கு எதிராக கடும் உண்ணா விரதம் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அன்னா ஹசாரேவின் மூன்று கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. மத்திய அரசு ஏற்று கொண்டதனால் தற்பொழுது அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு விட்டார். இது அன்னா ஹசாரேவுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. நம் இந்திய ஜனநாயக மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இது ஒரு புறம இருக்க ஆன்லைனில் Angry Anna என்ற ஒரு புதிய விளையாட்டை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். இதை இலவசமாக ஆன்லைனில் விளையாட கீழே தொடருங்கள்.


நீங்கள் Angry Birds விளையாட்டை விளையாடி இருப்பீர்கள். தனது முட்டைகளை திருடி சென்ற பன்றிகளை பழிவாங்குவதே Angry Birds விளையாட்டு. அதே முறையில் அன்னா ஹசாரே போன்ற உருவம் ஊழல் செய்தவர்களை அழிப்பது போன்று இந்த விளையாட்டை அமைத்து உள்ளனர்.


நான்காவது leval தாண்டுவது சற்று கடினமாக இருக்கும் சில தடவை விளையாடி தோல்வியில் முடியும் பட்சத்தில் நீங்கள் அன்னா ஹசாரேவுக்கு support செய்கிறீர்களா என்ற செய்தி வரும் அதை ok கொடுத்து அடுத்து விளையாடி பாருங்கள் என்ன நடக்கிறது என்று.


இந்த விளையாட்டை விளையாட - Angry Anna

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

4 comments :

  1. சூப்பர் விளையாட்டு...

    ReplyDelete
  2. மிட் நைட்டில கூட அங்கிறி பேட் விளையாடச் சொல்லிக் கொடுக்கிறீங்க.

    ரொம்ப நன்றி பாஸ்.

    ReplyDelete
  3. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க......

    ReplyDelete
  4. ஆகா ...அருமை ...நான் எதிர்பார்த்தேன்...ம் ...ஆரம்பமாகட்டும் ஆட்டம் ... நாமும் ஆடலாம் ...பகிர்வுக்கு நன்றி சகோ .வாழ்த்துக்கள் .

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press