Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை நேரடி வீடியோவில் காண [வீடியோ இணைப்பு]

ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கி உள்ளார். அரசு இதனை தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தாலும் அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கி தனது போராட்டத்தை தொடங்கி உள்ளார். இன்று 7 வது நாளாக தனது போராட்டத்தை நடத்தி கொண்டு உள்ளார். இவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆதரவுகள் குவிகின்றன. டெல்லியில் மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டங்கள் வலுபெற்றுள்ளன.

இந்த நேரத்தில் பிரபல செய்தி நிறுவனமான ஸ்டார் செய்தி நிறுவனம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. Youtube தளத்தின் மூலம் தனது சேவையை வழங்குகிறது.

உண்ணா விரத போராட்ட நேரடி வீடியோ



வீடியோவின் தரம் சற்று தரமில்லாமல் இருக்கிறது அடிக்கடி buffering ஆகிறது. இரவு பகல் என்று பாராமல் 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பு தொடர்கிறது.

//**ALSO CHECK**//

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

12 comments :

  1. இந்த விஷயத்துக்கு பல ஆதரவு, எதிர்ப்புகள் நடுவே உங்க பதிவுக்கு நன்றிங்க மாப்ள!

    ReplyDelete
  2. அருமை.
    வாழ்க பாரதம் .
    வாழ்க மகாத்மா .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி சசி

    ReplyDelete
  4. ஊழலுக்கு எதிரான போராட்டம் எல்லாம் சரிதான்.. எனக்கென்னமோ ஒரு டவுட்.. இத்தனை நாளா இவர் இந்தியாவில் இருந்தாரா? இல்லை வெளிநாட்டில் இருந்தாரா? இத்தனை நாள் ஊழல் இவரின் கண்ணை உறுத்தவில்லையா?.. இப்போது திடீரென்று தோன்றக் காரணம்? இது முழுக்க முழுக்க என் சொந்தக் கருத்துங்க. இதில் அரசியல் ஏதும் இல்லை.

    ஊழலுக்கு எதிரான போராட்டம் யார் செய்தால் என்ன? நன்மைக்கு எப்போதுமே மக்களிடையே ஆதரவு உண்டு.. ஆனால் அதில் ஏதேனும் பிண்ணனி இல்லாமல் இருந்தால் சரிதான்.

    ReplyDelete
  5. தங்க பழனி சொல்வது தமிழ்நாட்டு மருத்துவர் சொல்வது போல் உள்ளது...
    அன்னா இத்தனை நாட்களாக தன்னுடைய சொந்த மாவட்டம் மற்றும் மாநில ஊழலை எதிர்த்து வந்தார் ..இப்போது மத்திய அரசின் ஊழலை எதிர்க்கிறார்

    ReplyDelete
  6. போராட்டம் வெற்றி பெறத் துணை நிற்போம்!!!!!!

    ReplyDelete
  7. இது ஊழலுக்கு எதிரான பாதிக்கப்பட்ட சமூகத்தின் போர் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டிய நேரமிது,

    ReplyDelete
  8. வணக்கம் சசி,

    நேரடி வீடியோ பற்றிய பகிர்விற்கு நன்றி,

    நான் நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press