Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கரில் இருந்தே நேரடியாக கூகுள் பிளசில் பதிவை பகிரலாம்

நம்முடைய தளங்களில் கூகுளின் +1 பட்டனை வைத்திருப்போம். நம்முடைய தளங்களில் வரும் வாசகர்கள் பதிவு பிடித்திருந்தால் அந்த பட்டனில் ஓட்டு போட்டு ஆதரவினை தெரிவிப்பார்கள். இதுவரை இந்த பட்டன் ஓட்டு போட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது இதில் புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த பட்டனில் இருந்தே கூகுள் பிளசில் பதிவை பகிரலாம். வாசகர்களும் அவர்களின் நண்பர்களுக்கு உங்கள் பதிவுகளை பகிர்வதன் மூலம் தங்களுடைய பதிவு நிறைய பேரை சென்றடையும்.
  • கூகுள் எப்பொழுதும் போல இந்த வசதியை அனைவருக்கும் வழங்கவில்லை. அதனுடைய சோதனை தளமான Google+ Platform Preview தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 
  • நீங்கள் இதுவரை பதிவு செய்ய வில்லை எனில் இந்த லிங்கில் Google+ Platform Preview கிளிக் செய்து சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • பதிவு செய்த பின்னர் பிளாக்கிற்கு சென்று +1 ஓட்டு பட்டன் மீது உங்கள் மவுஸின் கர்சரை நகர்த்துங்கள்.
  • உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Share on Google+ பகுதியில் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே இருப்பதை போல வரும்.
  • விண்டோவில் Share பட்டனை கிளிக் செய்தால் போதும் இந்த தகவல் கூகுள் பிளசில் பகிரப்படும். 
  • வாசக நண்பர்களும் இந்த முறையில் அவர்களின் வட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். 
பதிவில் மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் பகிரலாம்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. பதிவர்களின் வேலையை எளிமைபடுத்திவிடும்.. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றிங்க மாப்ளே!

    ReplyDelete
  3. நாளை முதல் பகிர்வு இப்படித்தான்...

    ReplyDelete
  4. நலமா அண்ணா ...கூடங்குளம் அணு உலையை தமிழகத்தை விட்டு அகற்றும் போராட்டங்களில் பிசியாக இருந்ததால் நீண்ட நாட்கள் வர முடியவில்லை ....

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி சகா ! !
    www.nunukkangal.blogspot.com

    ReplyDelete
  7. பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  10. நன்றி!பகிர்ந்திடுவோம்!

    ReplyDelete
  11. அருமையான வசதி, மிக்க நன்றி

    ReplyDelete
  12. நல்ல வசதி. நன்றி.

    ReplyDelete
  13. தமிழ்மணம் 7..ஏத்திட்டோம்ல!

    ReplyDelete
  14. please tell clearly................

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press