Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கரில் Animated Popular Posts விட்ஜெட் இணைக்க

நம்முடைய பதிவுகளில் மிக சிறந்த பெரும்பாலானவர்களால் பார்க்க பட்ட பதிகளை Popular Posts என குறிப்பிடுகிறோம். அப்படி பிரபலமான இடுகைகளை வரிசைபடுத்தி கொடுப்பதே பிளாக்கரின் popular Posts விட்ஜெட் ஆகும். பிளாக்கர் தளம் இந்த விட்ஜெட்டை எந்த வித அனிமேட்டட் வசதியுமின்றி சிம்பிளாக வடிவமைத்துள்ளது. இப்பொழுது இந்த விட்ஜெட்டை அனிமேட்டட் வசதியுடன் பதிவுகள் நகர்ந்து செல்லும் படி எப்படி வடிவமைப்பது என காண்போம். இது போல மாற்றுவதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். தேவை இல்லாமல் இடத்தை அடைத்து கொள்ளாது. மற்றும் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

முதலில் பிளாக்கரின் Popular Posts விட்ஜெட்டை உங்கள் பிளாக்கில் இணைத்து இருக்க வேண்டும். இணைக்காதவர்கள் Design -Add a Gadget- Popular post சென்று இந்த விட்ஜெட்டை இணைத்து கொள்ளுங்கள்.
  • அடுத்து Animated Effect கொண்டுவர உங்கள் பிளாக்கரில் இணைக்க Design ==> Add a Gadget ==> Html JavaScript செல்லுங்கள். 
  • அங்கு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். 
<style type="text/css" media="screen">
#PopularPosts1 {
overflow:hidden;
margin-top:5px;
width:100%;
padding:0px 0px;
height:410px;
}
#PopularPosts1 ul {
width:310px;
overflow:hidden;
list-style-type: none;
padding: 0px 0px;
margin:10px 0px 0px 10px;
}
#PopularPosts1 li {
width:290px;
padding: 5px 5px;
margin:0px 0px 5px 0px;
list-style-type:none;
float:none;
height:80px;
overflow: hidden;
background:#fff url(http://4.bp.blogspot.com/-AexFsTTa33c/TmFNoxg9zSI/AAAAAAAAE6I/7K8bPKYBr8Q/s400/popular%2Bposts.jpg) repeat-x;
border:1px solid #ddd;
}
#PopularPosts1 li .item-title {
font-size:1em;
margin-bottom:0.5em;
}
#PopularPosts1 li .item-title a {
text-decoration:none;
color:#7CA2C4;
font:bold 12px verdana;
height:18px;
overflow:hidden;
margin:0px 0px;
padding:0px 0px 2px 0px;
}
#PopularPosts1 li img {
float:left;
margin-right:5px;
background:#EFEFEF;
border:2px solid #7CA2C4;
}
#PopularPosts1 li .item-snippet {
overflow:hidden;
font-family:Tahoma,Arial,verdana, sans-serif;
font-size:10px;
color:#289728;
padding:0px 0px;
margin:0px 0px;
}
#PopularPosts1 .item-snippet a,
#PopularPosts1 .item-snippet a:visited {
color:#3E4548;
text-decoration: none;
}
#PopularPosts1 .spyWrapper {
height: 100%;
overflow: hidden;
position: relative;
}
#PopularPosts1 {
-webkit-border-radius: 5px;
-moz-border-radius: 5px;
}
.tags span,
.tags a {
-webkit-border-radius: 8px;
-moz-border-radius: 8px;
}
a img {
border: 0;
}
-->
</style>
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.2/jquery.min.js" type="text/javascript"></script>
<script type="text/javascript" charset="utf-8">
$(function () {
$('.popular-posts ul').simpleSpy();
});
</script>
<script src="http://accordion-for-blogger.googlecode.com/svn/trunk/simplespy.js" type="text/javascript"></script>
  • அடுத்து SAVE பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள். 
  • அடுத்து அந்த விட்ஜெட்டை நகர்த்தி popular Post விட்ஜெட்டுக்கு மேலே வைக்கவும். 
  • இது போல வைத்தவுடன் SAVE பட்டனை அழுத்தி மாற்றங்களை சேமித்து கொண்டு உங்கள் பிளாக்கரில் சென்று பாருங்கள்.
உங்களுடைய Popular Posts விட்ஜெட் Animated widget ஆக மாறி இருக்கும்.

பதிவு பிடித்து இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஓட்டு போட்டு செல்லுங்கள்.
/**இதையும் பாருங்கள் **/

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

34 comments :

  1. மிக்க நன்றி நண்பரே..

    தற்போதே அனிமேட் செய்து விடுகிறேன்

    நட்புடன்
    சம்பத்குமார்

    ஓட்டும் இட்டுவிட்டேன்

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் நண்பா.
    இதோ முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  3. அன்பின் நண்பா

    இன்று என் வலையில்

    ஆசிரியர்களை தினம் கொண்டாடுவோம்

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html

    சிறப்பு இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
  4. பயன்படுத்திக் கொண்டேன்...

    நன்றி

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல் !

    ReplyDelete
  6. நன்றிங்க மாப்ள தகவலுக்கு!

    ReplyDelete
  7. வெகுநாளாக தேடிய பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. அருமையான பதிவு.என் ப்ளாக்கில் இந்த வேலையினை செய்து விட்டேன். நன்றி.

    ReplyDelete
  9. இது சூப்பரா இருக்கே பாஸ்...
    நீங்க நீலக் கலரில் தந்திருக்கிறீங்க.
    நான் பச்சைக் கலரில் என் ப்ளாக்கில் இணைத்திருக்கிறேன்.

    எப்பூடி;-)))))))))

    ReplyDelete
  10. நீங்க சொன்னாலும், சொல்லா விட்டாலும் நாம அதைச் செய்திடுவோமே...
    அதாங்க ஓட்டு மேட்டரு....
    ஹி....ஹி.....

    ReplyDelete
  11. Without Investment Data Entry Jobs !
    FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

    ReplyDelete
  12. என்னோட ப்ளாக்-ல யூஸ் பண்ணிக்கிட்டேன் நன்றி!!

    ReplyDelete
  13. உபயோகமான தகவல் .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  14. நல்ல தகவல் ஸார்! பகிர்வுக்கு ரொம்ப நன்றி!

    ReplyDelete
  15. அலைன்மென்ட் சரியா வரலையே எப்பிடி மாத்துறது சசி?

    ReplyDelete
  16. இதோ முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  17. உபயோகமான தகவல்.பகிர்வுக்கு நன்றி.

    Tamil manam 12

    ReplyDelete
  18. எனது தளத்தில் அனிமேட்டடு கேட்ஜட் இணைத்துவிட்டேன் நண்பா நன்றி

    ReplyDelete
  19. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. நண்பா, பயனுள்ள தகவல்.எனது தளத்தில் அனிமேட்டடு கேட்ஜட் இணைத்துவிட்டேன்.
    தகவலுக்கு நன்றி.

    அன்புடன்
    சக்தி

    ReplyDelete
  21. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  22. புதிய தகவலை தந்தமைக்கு! நன்றி நண்பரே!!

    உங்கள் நினைவகத்தை கையாளும் செயலாக்க ஹேக்கர் மென்பொருள்
    http://murugananda.blogspot.com/2011/09/process-hacker-221.html

    ReplyDelete
  23. அனைவருக்கும் ஆசிரியர்களை தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. பயனுள்ள தகவல் மிக்க நன்றி

    ReplyDelete
  25. பயனுள்ள தகவல்

    ReplyDelete
  26. என்னுடைய ப்ளாக்கரில் இந்த கெசட்டை இனைத்து விட்டேன். தகவலுக்கு நன்றி! நன்பரே

    ஆனால் விளக்கம் தெரிவித்த முறை சரியாக எளிமையாக யாருக்கும் புரியும் வண்ணம் இல்லை என்பதே உண்மை.நனே கொளம்பி போய் ஒரு வழிய செயல் படுத்தினேன்.


    இதை படிக்கும்

    யாருக்காவது சந்தேகம் இருந்தால் எனக்கு மின் அஞ்சல் அனுப்பினால் அல்லது என் ப்பிளாக்கில்-malaithural.blogspot.com கருத்து மூலம் தெரிவித்தால் தெரிந்ததை சொல்லுகிறேன்.
    arifstar09@gmail.com

    ReplyDelete
  27. உபயோகமான தகவல்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  28. நன்றி நண்பரே,

    www.goldkingcollections.blogspot.com

    ReplyDelete
  29. பயனுள்ள தகவல் ! மிக்க நன்றி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press