Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

AVG Anti Viurs 2012 இலவசமாக டவுன்லோட் செய்ய [Offline Installer]

 நாம் பல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணினியில் தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப் படுத்தப்படுகிறது.  இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • உலகளவில் 98 மில்லியன் கணினிகளில் இந்த மென்பொருள் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • இலவச ஆன்டி வைரஸ் மென்பொருட்களில் பல சோதனைகளில் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியுள்ள மென்பொருள்.
  • உபயோகிப்பதற்கும் மிக சுலபமான மென்பொருள்.
  • AVG Anti Virus 2012  இயங்கும் பொழுது உங்கள் கணினியை வேகத்தை குறைக்காது.
  • உங்களுடையை கணினியில் உள்ள ரகசிய தகவல்களை மிகவும் கவனமாக பாதுக்காக்கும்.
Download Links
  • AVG Online Installer - Download
  • AVG for Windows(32bit) - 150 MB - Download-[offline Installer]
  • AVG for Windows(64bit) - 170 MB - Download -[offline Installer]
கணினிகளில் இணைய இணைப்பு இல்லாதவர்கள் Offline Installer லிங்கில் சென்று முழு மென்பொருளையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Tech Shortly

நண்பர்களே பதிவு உபயோகமாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

  1. அவாஸ்ட்-ஐ விட இது பெஸ்ட்டா?

    ReplyDelete
  2. மச்சி நான் அவாஸ்ட் யூஸ் பண்றேன்.
    இபா என்ன பண்ணட்டும்?
    (ஏதாவது கேள்வி கேட்போர் சங்கம்)

    ReplyDelete
  3. //
    அவாஸ்ட்-ஐ விட இது பெஸ்ட்டா?

    10 செப்டெம்ப்ர், 2011 10:29 am
    பிளாகர் !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    மச்சி நான் அவாஸ்ட் யூஸ் பண்றேன்.
    இபா என்ன பண்ணட்டும்?
    (ஏதாவது கேள்வி கேட்போர் சங்கம்)//

    குரு பேச்சை வழிமொழிவோர் சங்கம்

    ReplyDelete
  4. what is BEST AVAST OR AVG? PLS INFORM ME.]AS I USE AVAST AFTER YOUR ARTICLE.
    NIYAZ , COLOMBO, SRILANKA.

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ல தகவல்! இப்பவே டவுண்லோட் பண்ணிடுறேன்!

    ReplyDelete
  6. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    மச்சி நான் அவாஸ்ட் யூஸ் பண்றேன்.
    இபா என்ன பண்ணட்டும்?
    (ஏதாவது கேள்வி கேட்போர் சங்கம்)

    yoov! yooV

    pai பை உதை குடுப்போர் சங்கம்

    ReplyDelete
  7. உபயோகமான ஆண்டி வைரஸ் மென்பொருள்... பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  8. நன்றிலேய் மக்கா சசி....

    ReplyDelete
  9. உபயோகமான பதிவு .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  10. சும்மாவ தாரங்க பாஸ் ! ! !

    ReplyDelete
  11. For All Vandhematharam Friends....

    Download Kaspersky & then it asks for activation but you click " activate later" then it fully installed on your computer..then update the kaspersky...it will update...& when you Switch on your computer, it asks for activation, always click the button "activate later"..then enjoy, best antivirus is kaspersky especially 2010 version...it products your system completely without activation...by JK

    ReplyDelete
  12. இணைய இணைப்பு இல்லாமல் எப்படிங்க டவுண்லோட் செய்ய முடியும்?!

    ReplyDelete
  13. @ஷீ-நிசி Go to the Website www.scanwith.com but for update you must have connection...

    ReplyDelete
  14. AVG
    அன்ரி வைரஸ் பற்றிய அருமையான தகவல் பாஸ்..

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press