Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கரின் புதிய தோற்றம் தற்பொழுது அனைவருக்கும் ஆக்டிவேட் செய்ய

பிளாக்கரின் புதிய தோற்றத்தை பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வசதி இது நாள் வரை சோதனை ஓட்டமாக டிராப்ட் பயனாளிகளுக்கு மட்டும் கிடைத்து வந்தது. தற்போது அதில் உள்ள பிழைகள் களையப்பட்டு தற்போது இந்த வசதியை அனைவருக்கும் பொது சேவையாக வெளியிட்டு உள்ளனர். ஆதலால் டிராப்ட் பயனாளிகள் மட்டும் பெற்று வந்த இந்த வசதியை இனி அனைவரும் பெறலாம். நீங்கள் உங்கள் dashboard பகுதிக்கு சென்றாலே ஒரு புதிய அறிவிப்பு உங்களுக்கு காட்டப்படும்.




புதிய தோற்றத்தை பெற:

இப்பொழுது உங்களின் பிளாக்கர் dashboard பகுதிக்கு செல்லுங்கள். அதில் மொழியை தேர்வு செய்யும் பகுதிக்கு மேலே ஒரு புதிய லிங்க் Try the Updated Blogger Interface இருப்பதை காண்பீர்கள்.



புதிய தோற்றம் பிடிக்கவில்லை என்றால்:
  • ஒருவேளை இந்த புதிய தோற்றம் உங்களுக்கு பிடிக்காமல் போனாலோ அல்லது பழைய தோற்றத்தை மறுபடியும் கொண்டு வர புதிய தோற்றத்தில் உள்ள switch back to the old interface என்ற லிங்கில் கிளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Skip அழுத்தினால் மீண்டும் பழைய வசதியையே பெறலாம். 
  • மற்றும் இதில் உள்ள Provide feedback என்பதை அழுத்தி பிளாக்கர் தளத்திற்கு உங்கள் ஆலோசனையை தெரிவிக்கலாம். 
அவ்வளவு தான் இனி உங்களுக்கு பிடித்த பிளாக்கர் தோற்றத்தை நீங்கள் உபயோகித்து கொள்ளுங்கள்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமேன்ட்டில் கேளுங்கள். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

29 comments :

  1. புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. ஆம் நண்பா நானும் பார்த்தேன் மிகவும் நன்றாகவுள்ளது..

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு.. வித்யாசமாகத்தான் உள்ளது நண்பரே...!!

    ReplyDelete
  4. அண்ணா எனக்கு பழையதோற்றமே பிடித்துள்ளது புதிய தோற்றம் புகைப்பட ப்லோக்க்கு ஏற்றதாக இல்லை. இது என் விருப்பம் மட்டுமே
    ஜெயமாறன் நிலாரசிகன்

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல் .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  6. எனக்கும் பழையதோற்றமே பிடித்துள்ளது

    ReplyDelete
  7. நன்றி நண்பரே..

    புதிய முறை அருமையாக உள்ளது.

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  8. எனக்கும் நேற்று தான் அக்டிவேட் பண்ணப்பட்டு இருந்தது, இருந்தும் பழசை விட மனமில்லை )

    ReplyDelete
  9. நானும் முயற்சித்தேன் ரொம்ப நன்றாக உள்ளது தெளிவாகவும் உள்ளது .. பகிர்விற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  10. புதிய தோற்றம் நன்றாக உள்ளது.
    நன்றி நண்பா...

    ReplyDelete
  11. பயனுள்ள பதிவு. நன்றி

    ReplyDelete
  12. /Switch back to the old interface/
    optionஏ இல்லியே???எனக்கு பழைய தோற்றாம் பிடித்திருக்கு ஆனால் மாற்ற முடியவில்லை...:(

    ReplyDelete
  13. மாற்றிக்கொண்டேன்... தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவு... எந்தெந்த நாட்டவர் நம் பதிவை படித்திருக்கிறார்கள் என்ற விபரம் கூட அதில் வந்துவிடுகிறது... எளிமையாய் இருக்கிறது புதிய அமைப்பு சகோதரரே...!!!

    ReplyDelete
  15. நான் எனது பிளாக்கரில் புதிய பதிவை பயன்
    படுத்திய பின்னர் தான் தங்கள் அறிவிப்பைப்பார்த்தேன்
    மீண்டும் பழைய நிலைக்குத்திரும்ப எப்படி என்று
    தெரியாமல் இருந்தேன்.தாங்களின் தகவல்
    உதவியாக இருந்த்து நன்றி.

    ReplyDelete
  16. மாப்ள, அப்போ பழசை கழட்டி விட்றலாமா.....மனசே வர மாட்டேங்குதே..

    ReplyDelete
  17. @அன்புடன் அருணா

    நீங்கள் draft.blogger.com உபயோகித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். blogger.com உபயோகிக்கவும்.

    ReplyDelete
  18. நான் ஆக்டிவேட் செஞ்ட்டேன் ஸார்!

    ReplyDelete
  19. புதியதில் வெளியீடு செய்வதில் பிரச்சனை வருகின்றதே இதை எவ்வாறு களைவது நண்பா கொஞ்சம் விளக்கமாக கூறவும்!

    ReplyDelete
  20. மிக பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. இனி தான் நானும் முயற்சிக்கணும்

    விஜயிற்கு கிடைச்ச யோகத்தை பார்த்திங்களா ?
    விஜயிற்கு ஜோடியாகப் போகும் 20 வயது பொலிவுட் நாயகி

    ReplyDelete
  22. என்னை போன்ற புதிய பதிவருக்கு நீங்கள் நிறைய கற்றுக் கொடுக்கிறீர்...

    ReplyDelete
  23. வணக்கம் பாஸ்,
    மீண்டுமோர் நல்ல பதிவு,
    புதிய ப்ளாக்கர் சேவையினை அனைவரும் பெற்றுக் கொள்வதற்கேற்ற சூப்பரான பதிவு பாஸ்.

    ReplyDelete
  24. சசி அண்ணா நாளுக்கு நாள் இணையமும் கணினியும் அனைத்தும் வளர்ச்சி காண்கிறது .ஆனால் எனது கணினி மட்டும் என்னும் அப்படியே இருக்கிறது.இலவசமாக சில சாப்ட்வர்களை எங்கு நான் டவுன்லோட் செய்யலாம் . கொஞ்சம் லிங்க் கொடுங்கள் .நன் முயற்சி செய்து பார்கிறேன்

    ReplyDelete
  25. பயனுள்ள தகவலுக்கு நன்றி சசி அண்ணா.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press