Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

சுலபமாக பிளாக்கரின் Lightbox Image Effect வசதியை செயலிழக்க வைக்க

பிளாக்கர் தளத்தில் வெளியிட்ட வசதிகளிலேயே பெரும்பாலானவர்களால் விரும்பப்படாத வசதியாக இந்த Light Box Effect வசதி இருக்குமென நினைக்கிறேன். இந்த வசதி பிளாக்கில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதி ஒவ்வொரு பதிவுக்கும் தனிதனி விண்டோ திறக்காமல் ஒரே விண்டோவில் பதிவின் அனைத்து படங்களும் தெரியும் படி உருவாக்கியது இந்த Light box Image Effect வசதி. ஆனால் இதில் பல்வேறு பிரச்சினை உள்ளதால் அனைவரும் இந்த வசதியை செயலிழக்க வைக்கின்றனர். அந்த வசதியை செயலிழக்க வைக்க நாம் கீழே ஒரு சுலபமான வழியை பார்ப்போம். இதற்க்கு நீங்கள் உங்கள் டெம்ப்ளேட் கோடிங் பகுதியில் எந்த கொடிங்கையும் சேர்க்க வேண்டாம்.

  • ஒரு விட்ஜெட் சேர்ப்பது போன்று கோடிங்கை சேர்த்து விட்டால் போதும் Light box Image Effect வசதி நீங்கி விடும். 
  • உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design - Add a Gadget, Html/JavaScript சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். 
<script type="text/javascript"> //<![CDATA[ var lightboxIsDead = false; function killLightboxundefined) { if undefinedlightboxIsDead) return; lightboxIsDead = true; var images = document.getElementsByTagNameundefined'img'); for undefinedvar i = 0 ; i < images.length ; ++i) { images[i].parentNode.innerHTML = images[i].parentNode.innerHTML; } } if undefineddocument.addEventListener) { document.addEventListenerundefined'DOMContentLoaded', killLightbox, false); } else { document.attachEventundefined'onDOMContentLoaded', killLightbox); window.attachEventundefined'onload', killLightbox); } //]]> </script>
பேஸ்ட் செய்ததும் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் பதிவின் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து பாருங்கள் Light box Image Effect என்ற வசதி செயலிழந்து பழைய முறையே தொடர்ந்து இருக்கும்.

டெம்ப்ளேட்டில் எந்த மாற்றமும் செய்யாமல் விட்ஜெட் முறையில் சுலபமாக கோடிங்கை சேர்த்து விட்டீர்களா? அப்படியே கீழே சென்று ஒட்டு பட்டைகளிலும் ஒட்டு போட்டு செல்லுங்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

  1. இலகுவான வழி முறைஇனைப் பகிர்ந்திருக்கிறீஙக.
    என் வலையில் தனி விண்டோவில் தான் படங்கள் ஓப்பின் ஆகுது.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி சசி!

    ReplyDelete
  3. முதல்லlight box என்னன்னே தெரியயலையே..

    படம் தனியாகத்தான் திறக்கிறது.. நான் எந்த விட்கெட்டும் இணைக்கவில்லை

    ReplyDelete
  4. Lightbox Image Effect வசதியை நீக்கும் முறையை
    விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. இதுதான் நீங்க புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் லட்சண்மா?///


    ஹா..ஹ...ஹ.....ஹா....

    ReplyDelete
  6. பயனுள்ள அருமையான தகவல்

    FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

    ReplyDelete
  7. Light box Image Effect எனக்கும் தொல்லைதான்
    சரியான நேரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே! உங்கள் பதிவுகள் அருமை, நான் புதிதாக ப்ளாக் தொடங்கி உள்ளேன், இதுவரை இரண்டு இடுகைகளை இட்டுள்ளேன்.(சோதனை முயற்சியாக ஐந்து வரிகளில்). தற்ப்போது அதில் ஒரு இடுகையை திருத்தி (சுமார் 15 வரிகள் மேலும் சேர்த்து 20 வரிகளாக) வெளியிட்டேன். ஆனால் திருத்தப்பட்ட அந்த இடுகை தேடு பொறிகளில் காணப்படவில்லை. அதற்கு பதிலாக இடுகையின் முதல் 5 வரிகளை தேடு பொறிகளில் தேடினால் கிடைக்கிறது. புதிதாக மேலும் சேர்த்த 15 வரிகள்தான் தேடுபொறிகளில் காணவில்லை. google webmaster and google analytical tools இரண்டிலும் எனது ப்ளாக்கை சேர்த்துள்ளேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள் நண்பரே. இந்த பிரச்சினையை தீர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?.. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press