Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிரபல சமூக தளங்களின் Sharing Count Buttons ஒரே விட்ஜெட்டில் இணைக்க

பதிவுகளை பிரபல படுத்த நாம் பல முறைகளை கையாளுகிறோம். முக்கியமானது பதிவுகளை திரட்டிகளில் இணைப்பது இன்னொன்று சமூக இணைய தளங்களில் இணைப்பது. இந்த தளங்களின் ஓட்டு பட்டைகளை ஏற்க்கனவே பிளாக்கில் இணைத்து இருப்போம். ஆனால் அவைகளை தனித்தனியே இணைத்து இருப்போம் ஆதலால் அவை ஒழுங்கற்று இருக்கும். ஆகவே பிரபல சமூக தளங்களின் ஓட்டு பட்டன்களை எப்படி ஒரே விட்ஜெட்டில் வைப்பது என பார்ப்போம்.

  • முதலில் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள். 
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<table border='0'>
<tr> <td> <a class='twitter-share-button' data-count='horizontal' data-lang='en' data-via='yamsasi2003' expr:data-text='data:post.title' expr:data-url='data:post.url' href='http://twitter.com/share' rel='nofollow'/> <b:if cond='data:post.isFirstPost'> <script src='http://platform.twitter.com/widgets.js' type='text/javascript'> </script> </b:if> </td>
<td> <iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=button_count&amp;show_faces=false&amp;width=100&amp; action=like&amp;font=arial&amp;colorscheme=light&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; margin-left:20px; width:100px; height:20px;'/> </td>
<td><div style='margin-right:5px;'> <g:plusone expr:href='data:post.url' size='medium'/> </div> </td>
<td> <!-- AddThis Button BEGIN --> <div class='addthis_toolbox addthis_default_style '> <a class='addthis_counter addthis_pill_style'/> </div> <script src='http://s7.addthis.com/js/250/addthis_widget.js' type='text/javascript'/>
<script type='text/javascript'> var addthis_config = { ui_cobrand: &quot;Vandhemadharam&quot;, ui_header_color: &quot;#ffffff&quot;, ui_header_background: &quot;#0080FF&quot; } </script> <!-- AddThis Button END --></td>
</tr> </table>
</b:if>
  • மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • Design ==> Edit Html ==> Expand Widget Template சென்று கீழே உள்ள வரியை கண்டுபிடிக்கவும்.
<data:post.body/>
  •  இந்த வரியை கண்டறிந்த பின் நீங்கள் காப்பி செய்துள்ள கோடிங்கை இந்த வரிக்கு கீழே அல்லது மேலே எங்கு வேண்டுமானாலும் பேஸ்ட் செய்யுங்கள்.
  • கீழே பேஸ்ட் செய்தால் பதிவின் முடிவிலும், மேலே பேஸ்ட் செய்தால் பதிவின் தலைப்பிற்கு கீழேயும் வரும் இதில் உங்களுக்கு தேவையான இடத்தில் கோடிங்கை சேர்த்து கொள்ளுங்கள்.
  • கோடிங்கை சரியான இடத்தில் சேர்த்து கொண்டவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள்.
Tech Shortly




இந்த இடுகை பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஓட்டு போட்டு செல்லவும்.

    சசிகுமார்

    இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

    21 comments :

    1. பயனுள்ள தகவல் .
      பகிர்வுக்கு நன்றி.

      ReplyDelete
    2. நல்ல தகவல்...
      உடனே என் பதிவில் பயன்படுத்துகிறேன்!

      ReplyDelete
    3. நன்றி நண்பரே..

      வலையில் இணைத்துவிட்டேன்

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    4. ////இந்த இடுகை பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஓட்டு போட்டு செல்லவும்.//////////

      நண்பரே நீங்கள் தரும் அனைத்து பதிவுகளும் பயனுள்ள ஒன்றுதான் அதிலும் இந்தப் பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒன்று . பகிர்ந்தமைக்கு நன்றி

      ReplyDelete
    5. மிகவும் பயனுள்ள பதிவு சார்!

      ReplyDelete
    6. பயனுள்ள தொழில்நுட்பக் குறிப்பு நண்பா.

      ReplyDelete
    7. வலைப்பூவில் நிறைய இடத்தை மிச்சப்படுத்தி கொடுக்கும் வழியை கொடுத்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

      ReplyDelete
    8. பயனுள்ள பதிவுக்கு நன்றி

      ReplyDelete
    9. பயனுள்ள தகவல். முயற்சித்து பார்க்கிரேன் நன்றி

      ReplyDelete
    10. பனித்துளி சங்கர் சொல்வதைப் போலவே ஒவ்வொரு இடுகையும் பயனுள்ளதாகவே இருக்கிறது..! பாராட்டுக்கள் சசி!

      ReplyDelete
    11. நீங்கள் சொல்வது எல்லாமே பயனுள்ள தகவல் தான்.இந்த தகவலும் அருமை

      இன்று கூடல் பாலாவின் வலையில்

      வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்

      ReplyDelete
    12. பயனுள்ள தகவல்

      ReplyDelete
    13. நல்ல பதிவு நண்பா.

      பகிர்விற்கு நன்றி.
      நான் ஆல்ரெடி இணைச்சு வைச்சிருகேன்.

      ReplyDelete
    14. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே!

      ReplyDelete
    15. நல்லதொரு பகிர்வு ஆனால் google plus எவ்வாறு இணைப்பது என்பதை தெரிவிக்க முடியுமா. இங்கு அந்த code விடுபட்டு விட்டது எண்டு நினைகிறேன்

      ReplyDelete

    Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press