Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

Angry Birds Rio விளையாட்டை இலவசமாக நேரடி டவுன்லோட் செய்ய

கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார். விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள்.


இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds விளையாட்டு. தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் நோக்கம்.  இந்த விளையாட்டில் பல பதிப்புகள் வந்து விட்டது இதில் Angry Birds Rio பதிப்பு தற்பொழுது அனைவராலும் விரும்பப்படுகிறது.


கீழே உள்ள லிங்கில் சென்று இந்த விளையாட்டை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து விளையாடி மகிழுங்கள்.

ANGRY BIRDS RIO FREE DOWNLOAD 

இலவசமாக DEMO பதிப்பு வரை விளையாட முடியும் முழு பதிப்பையும் விளையாட சீரியல் எண் காசு கொடுத்து வாங்க வேண்டும் (மனசாட்சி- எப்படி வாங்குவ பாரு)

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

14 comments :

  1. விளையாட்டு மனதை இலகுவாக்கும்..பகிர்வுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  2. listen. stop copy and posting. It is criminal. by deleting the comment, you can not escape from the crime of lifting someone's writing

    ReplyDelete
  3. angry birds கேம் பத்தி தெரியும். பட் விளையாட்டுத இல்லை. டவுன்லோட் பண்ணி விளையாடி பார்க்கறேன்.

    ReplyDelete
  4. விளையாடி பாக்கறேன்..

    ReplyDelete
  5. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  6. சரி விளையாடிற வேண்டியது தான்

    ReplyDelete
  7. பயன்மிக்க தகவல் நண்பா!

    ReplyDelete
  8. Ramya Parasuram சொன்னது…
    8 அக்டோபர், 2011 7:19 pm
    listen. stop copy and posting. It is criminal. by deleting the comment, you can not escape from the crime of lifting someone's writing//

    Who the hell you are, i'm watching you in many blogs you are totally disturbing good bloggers; he did'nt copied any article as i am a regular reader of this blog...

    so please stop your funny comments and go away or you will face severe consequences... if you have real courage come and fight with your mail id...

    ReplyDelete
  9. விளையாண்டுருவோம் பாஸ் ! !

    ReplyDelete
  10. அட இது தெரியாம அப்பிள் ஸ்டோரில காச கொடுத்து வாங்கீட்டேனேய்யா..!!!

    ReplyDelete
  11. வேலையுடன் விளையாட்டு. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  12. நல்லதோர் பதிவு பாஸ், நானும் ஹேம் விளையாடப் போறேன்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press