Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கரில் Google Plus Profile ஆக்டிவேட் செய்ய?

கூகுள் நிறுவனம் தற்பொழுது அதனுடைய இணையதளங்களில் பல மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பிளாக்கர் தளத்தில் உள்ள Default Profile மாற்றி Google Plus ப்ரோபைல் வைத்து கொள்ளும் வசதியை வாசகர்களுக்கு அளித்துள்ளது. தற்பொழுது அந்த வசதியை அனைருக்கும் தராமல் Draft பயனாளர்களுக்கு மட்டுமே அளித்துள்ளது. உங்கள் அக்கௌண்டில் அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என பார்க்கலாம். 
  • இதற்க்கு முதலில் இந்த லிங்கில் செல்லுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களின் பிளாக்கர் ப்ரோபைலும் கூகுள் பிளஸ் ப்ரோபைலும் காணப்படும். 
  • அதில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் குறியிட்டு பின்னர் கீழே உள்ள SWITCH NOW என்ற பட்டனை அழுத்தவும்.
  • பிறகு மீண்டும் ஒருமுறை உங்களின் password கேட்கும்கொடுக்கவும். 
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ வரும் அதில் உங்கள் பிளாக் அனைத்தும் இருக்கும் அதில் உங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டிய பிளாக் மட்டும் தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள ADD BLOGS என்ற பட்டனை அழுத்தவும். 
  • Add Blogs அழுத்தியவுடன் உங்களுடைய Profile மாறிவிடும். 
மீண்டும் BLOGGER PROFILE கொண்டு வர:

ஒருவேளை உங்களுக்கு இந்த புதிய மாற்றம் பிடிக்க வில்லை பழைய ப்ரோபைல் வேண்டும் என நினைத்தால் இந்த லிங்கில் கிளிக் செய்து அதில் உள்ள SWITCH BACK TO BLOGGER PROFILE என்ற பட்டனை அழுத்தவும்.

  • அழுத்தினால் மீண்டும் பழைய PROFILE வந்துவிடும். 
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

8 comments :

  1. நல்ல தகவல்...

    ReplyDelete
  2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் !

    ReplyDelete
  4. மாற்றுவோமா வேண்டாமா என்ற சிந்தனையில் இருந்தபோது உங்கள் பதிவு நம்பிக்கையைத் தந்தது. நன்றி

    ReplyDelete
  5. password கொடுத்தவுடன் We are sorry, but we were unable to complete your request.
    The following errors were found:
    security_token: There was an error processing this form. Please try again. என்று வருகிறது

    ReplyDelete
  6. நல்ல பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press