Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

2012 க்கான சிறந்த அழகான 20 பிளாக்கர் டெம்ப்ளேட்கள்

பிளாக்கர் வலைப்பூக்களை உபயோகப் படுத்துபவர்களுக்கு ஆயிரக்கணக்கான இலவச டெம்ப்ளேட்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. அது மட்டுமில்லாமல் நாளுக்கு நாள் புதுப்புது டெம்ப்ளேட்கள் உருவாக்கி கொண்டே இருக்கின்றனர். இதில் சிறந்த 20 பிளாக்கர் டெம்ப்ளேட்களை கீழே கொடுத்துள்ளேன். இவைகளில் உங்கள் மனதை கவர்ந்த டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து வலைப்பூவில் வைத்து கொள்ளுங்கள்.

1. Media Online Blogger Template


2. MoneyZine Blogger Template


3. Design Office Blogger Template


4.GameMag blogger Template


5. Color music Blogger Template


6. Android Mania Blogger Template


7. iTechBlog Blogger Template


8. Libera Blogger Template


9. Grade Blogger Template


10. Contrive Blogger Template


11. Instinct Blogger Template


12. Fusion Blogger Template


13.  Ploosh Blogger Template


14. Simple Charm Blogger Template


15. Gallery Hex Blogger Template


16. MagzEvo Blogger Template


17. Magazine Basic Blogger Template


18. Recipes Magazine Blogger Template


19.  Google Plus Blogger Template

20.  Zoom Magazine Blogger Template



சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. வாவ்... தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஆஹா... பிளாகர் டெம்ப்ளேட்டுகளைத் தொகுத்துத் தந்தமைக்கு
    நன்றி!

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இதை அப்படியே நம் பிளாக்கில் காப்பி செய்தால் திரட்டிகளுக்கு எதேனும் பிரச்சனை வருமா..?!

    ReplyDelete
  5. அழகாத்தான்யா இருக்கு...ஜருகண்டி ஜருகண்டி நன்றி!

    ReplyDelete
  6. நான் பயன் படுத்தி பார்த்தேன் , நல்ல இருக்கு ஆனால் ஓப்பன் ஆக ரொம்ப டைம் எடுக்குது சசி

    ReplyDelete
  7. வணக்கம் நண்பா,
    அனைத்துமே அருமையாக இருக்கிறதே.
    இருபதில் எதனைத் தேர்வு செய்வது என்று குழப்பமா இருக்கு மச்சி!

    நன்றி.

    ReplyDelete
  8. @சேலம் தேவா

    புது டெம்ப்ளேட் மாற்றினால் திரட்டிகளில் எந்த பிரச்சினையும் வராது. ஆனால் ஓட்டு பட்டைகள் நீங்கிவிடும் திரும்பவும் இணைக்க வேண்டும்.

    ReplyDelete
  9. thanks sasi

    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  10. தகவலுக்கு நன்றி சார்!
    தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மிக்க நன்றி சகோ நானும் ஒரு டெம்ளெட் மாற்றும் உத்தேசம் இருக்கிறது.. முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  12. அனைத்து படிவங்களும் அருமை...
    முடிந்தால் முயற்சிக்கிறேன்..
    நன்றி!

    ReplyDelete
  13. அழகாத்தான் இருக்கு ஆனா நான் நினைச்சமாதிரி இல்ல அண்ணா..

    அன்புடன்
    ப.ராஜா

    ReplyDelete
  14. எல்லாமே ந‌ல்லாயிருக்குங்க‌ ச‌சி. முக்கிய‌மா 3,5,6,7,8,9,10. பைய‌ன் வ‌ர‌ட்டும், மாத்திடுவோம்.

    ReplyDelete
  15. சசி உங்க தவல்கள் நெஜமாலுமே சுப்பர் நண்பா

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press