Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஆகாஷ் கணினியின்(Tablet) அடுத்த வெர்சன் UBISLATE 7 முன்பதிவு செய்ய

உலகத்திலேயே மிகக்குறைந்த விலை டேப்லெட் கணினிகளை Data wind நிறுவனத்தினர் இந்தியாவில் வெளியிட உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு அவர்கள் ஆகாஷ் என்று பெயர் சூட்டி உள்ளனர். (நம் பிலாக்கிலும் அந்த கணினிகளை முன்பதிவு செய்வது எப்படி என பார்த்து இருந்தோம்). இந்த வகை கணினிகள் தற்பொழுது நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இதில் வசதிகள் குறைவாக உள்ளது என்றும் வேகமாக செயல் படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளதால் இதன் அடுத்த வெர்சனாக UBISLATE 7 டேப்லெட் கணினிகளை வெளியிட உள்ளது. இதற்கான முன்பதிவையும் தொடங்கி விட்டது.

ஆகாஷ் மற்றும் UBISLATE 7 இரண்டு கணினிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்:

SpecificationsAakashUbiSlate 7 (The upgraded version of Aakash)

Availability

NOW!Late January

Pricing

Rs.2,500Rs.2,999

Microprocessor

Arm11 – 366MhzCortex A8 – 700 Mhz

Battery

2100 mAh3200 mAh

OS


Android 2.2


Android 2.3


Network

WiFiWiFi & GPRS (SIM & Phone functionality)



விலையில் பார்க்கும் பொழுதும் வெறும் 500ரூபாய் மட்டும் தான் வித்தியாசம் ஆனால் UBISLATE7 பல வசதிகளை கொண்டு உள்ளது. மொபைல் போன் வசதிகளையும் கொண்டுள்ளது சிறப்பம்சம். ஆகவே இந்த தற்போதைய வேர்சனை வாங்குவதற்கு பதில் அடுத்த வெர்சனான UBISLATE 7 கணினியை வாங்கி கொள்ளுங்கள். இதை எப்படி முன்பதிவு செய்வது என கீழே பார்ப்போம்.

UBISLATE 7  முன்பதிவு செய்ய: 

இந்த லிங்கில் UBISLATE 7 சென்று அங்கு உள்ள படிவத்தில் உங்களுடைய விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit பட்டனை அழுத்தினால் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும்.


கோரிக்கை அனுப்பியவுடன் உங்களுடைய ஈமெயிலுக்கு நீங்கள் புக் செய்த எண்ணை அனுப்பி வைப்பார்கள். இந்த புதிய வெர்சன் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. மற்றும் விற்பனைக்கு வந்தவுடன் மேலும் பல விவரங்களை உங்கள் ஈமெயிலுக்கு அனுப்பி வைப்பார்கள். 

ஒருவேளை இப்பொழுது இருக்கும் ஆகாஷ் கணினிகளை வாங்க எண்ணினால் இந்த லிங்கில் Aakash Order Now சென்று பதிவு செய்யுங்கள். ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு ஆகாஷ் கணினியை பெற்று கொள்ளலாம். Cash on Delivery என்பதால் பொருள் கிடைத்த பிறகு பணம் கொடுத்தால் போதும்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர கீழ உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tech Shortly

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

  1. முத இடத்தை பிடிச்சுட்டோமில்ல

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. முதல் இடம் போனா என்ன? எனக்கு மூனாவது இடம் சி.பி..செ

    தகவலுக்கு நன்றி சசி!

    ReplyDelete
  4. மாப்ள எனக்கு ரெண்டு வாங்கி அனுப்புய்யா!

    ReplyDelete
  5. அருமையான தகவல் நண்பரே

    ReplyDelete
  6. அவசியமான தகவல். நன்றி.

    ReplyDelete
  7. நல்லதொரு தகவல்....
    நன்றி சசி...

    ReplyDelete
  8. அருமையான தகவல்

    ReplyDelete
  9. எனக்கும் ஒன்னு வாங்கணும் இப்பவே ஆர்டர் பண்ணிடுறேன். தகவலுக்கு நன்றி சகோ.

    தமிழ்மணம் 10.

    ReplyDelete
  10. Paynulla thagavalai pakirnthatharkku nandri.... Ganesh. Shss. Erode

    ReplyDelete
  11. intha link oppen aagavilai

    http://www.ubislate.com/prebook.html

    Service Temporarily Unavailable

    The server is temporarily unable to service your request due to maintenance downtime or capacity problems. Please try again later.

    Apache Server at www.ubislate.com Port 80

    ithupola error msg varuthu...

    ReplyDelete
  12. பதிவு செஞ்சிறேன் மாப்ளே....

    ReplyDelete
  13. தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ .

    ReplyDelete
  14. dear sir,




    I registered the old one akash but I need ubislate7 means how can I cancel the pre order please tell me.

    ReplyDelete
  15. முடிஞ்சா வாங்குவோம்!!

    ReplyDelete
  16. சசி சார்,நன்றி.கைபேசியில் தகவல் தந்தமைக்கு தங்களுக்கு நன்றி.

    மிக விரிவான தகவல் வேண்டும்.வந்தேமாதரம்-ஜெய்ஹிந்த்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press