Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பேஸ்புக்கிலும் வருகிறது Angry Birds விளையாட்டு இலவசமாக

கடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல வெர்சன்கள் வந்து விட்டது. உலகம் முழுவதும் 500மில்லியன் முறை இந்த விளையாட்டு டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. முதலில் மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணினிகளுக்கும் வந்தது அடுத்து சமூக தளங்களில் முதல் முறையாக கூகுள் பிளசில் அறிமுகம் செய்யப்பட Angry Birds விளையாட்டு இப்பொழுது மிகப்பிரபலமான சமூக இணையதளமான பேஸ்புக்கில் வர இருக்கிறது. வரும் காதலர் தினத்தன்று பேஸ்புக்கில் Angry Birds விளையாட்டை அனைவரும் விளையாடி மகிழலாம்.

மொபைலில் விளையாடும் Angry Birds விளையாட்டை விட பேஸ்புக்கில் வரப்போகும் விளையாட்டில் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இதன் ட்ரெயிலர் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

Angry Birds விளையாட்டின் Angry Birds Facebook Page சென்று Like செய்தால் இந்த விளையாட்டு வெளிவந்தவுடன் அதற்க்கான அழைப்பு உங்களுக்கு அனுப்பப்படும்.
இனி நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டே Angry Birds விளையாட்டை விளையாடி மகிழலாம்.

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

8 comments :

  1. அட..! விளையாடிப் பார்த்துடுவோம்..!!

    ReplyDelete
  2. சமீபமாக உங்கள் பதிவுகளில்,விளையாட்டு சம்பதமாக,நிறைய வருகிறது....மகிழ்ச்சி ......http://www.lumosity.com/ நல்ல விளையாட்டுகள் உண்டு....


    என்னுடைய பதிவில் ,

    (Income tax)வருமான வரி ஐ குறைக்கும்: Post Office Savings முதலீட்டு முறை

    ReplyDelete
  3. விளையாட்டு பிரியர்களுக்கு நல்ல தகவல் ..

    ReplyDelete
  4. விளையாடி பாக்கலாம் நண்பா.....

    ReplyDelete
  5. காதலர் தினத்திர்காக வெயிட் பண்றேன் சகோ.

    நல்லதோர் பகிர்வு.

    ReplyDelete
  6. வாங்க விளையாடலாம் Angry Birds விளையாட்டு ....

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press