பேஸ்புக்கின் தற்கொலை பாதுகாப்பு படை - புகார் அளிப்பது எப்படி?

உலகளவில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 1மில்லியன் மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். இரண்டு நிமிடம் யோசிக்காமல் தங்கள் உயிர்களை மாய்த்து கொள்ளும் நபர்களை அந்த செயலில் இருந்து காக்கும் நோக்கிலும் உயிர் வாழ்வதின் அவசியத்தை அவர்களுக்கு தெரிவிக்கவும் பிரபல சமூக தளமான பேஸ்புக் தற்கொலை பாதுகாப்பு பகுதியை உருவாக்கியுள்ளது. நீங்கள் பேஸ்புக்கில் எங்கேனும் இது போன்ற செய்திகள் பகிரப்பட்துள்ளதை\ கண்டால் உடனே இந்த தற்கொலை பாதுகாப்பு பகுதியில் புகார் தெரிவிக்கலாம். 

முதலில் இந்த லிங்கில் Form கிளிக் செய்து புகார் படிவத்தை திறந்து கொள்ளுங்கள். இதில் முதல் கட்டத்தில் அவரின் பெயரையும் அடுத்து அவர் பேஸ்புக்கில் இருந்தால் அவரின் ப்ரோபைல் ஐடி கொடுக்கவும். அடுத்த கட்டத்தில் அவரை பற்றிய விவரங்கள் கொடுக்கும். தொடர்பு தகவல்களை இந்த கட்டத்தில் கொடுக்கவும்.


புகார் பதிவு செய்து கீழே உள்ள submit பட்டனை அழுத்தி புகாரை அனுப்பி விடுங்கள். அல்லது இந்த லிங்கில் சென்றும் 

நேரடி தொடர்புக்கு இந்த லிங்கில் Click Here கிளிக் செய்து வரும் தளத்தில் உங்கள் பகுதிக்கான தொடர்பு முகவரிகளை பெற்று அதில் புகார் தெரிவித்தால் நேரடி உதவி கிடைக்கும்.

சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். 

Comments