Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கரில் வந்தாச்சு Comment Reply வசதி ஆக்டிவேட் செய்ய -Threaded Comment system

வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வசதியான Comment Reply வசதி பிளாக்கரில் வந்துவிட்டது. பிளாக்கரில் இது வரை குறையாக இருந்து வந்த இந்த வசதியை பிளாக்கர் தளம் வெளியிட்டுள்ளது. வேர்ட்பிரசில் உள்ள கமென்ட் சிஸ்டம் போலவே நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும்
Reply அழுத்தி அவருடைய கேள்விக்கு கீழேயே பதில் போடலாம்.


Reply வசதியை ஆக்டிவேட் செய்ய: 

முதலில் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Settings - Other - Blogfeed - Full என வைக்கவும். 

(பழைய தோற்றத்தை உபயோகிப்பவர்கள் Setting - Sitefeed சென்றால் இந்த வசதியை காணலாம்)

அடுத்து நீங்கள் Embeded கமென்ட் பாக்ஸ் உபயோகிக்க வேண்டும். Popup விண்டோ வைத்திருப்பவர்கள் Embeded Comment Box வைத்து கொள்ளவும். அதற்க்கு அதே பகுதியில் Posts and Comments என்ற லிங்கை அழுத்தி இதனை தேர்வு செய்து கொள்ளலாம்.


(பழைய தோற்றத்தை உபயோகிப்பவர்கள் Settings-Comments - Comment form placement சென்று இந்த வசதியை பெறலாம்)

Embeded முறையை தேர்வு செய்த பின்னர் மேலே உள்ள Save Settings என்பதை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள். 

Thanks: Blogger Buzz

Note1: பிளாக்கர் நிறுவனம் அறிவித்த செட்டிங்க்ஸ் இவ்வளவு தான் அதை நாம் செய்தாச்சு ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை. இப்பொழுது தான் வசதியை வெளியிடப்பட்டது என்பதால் அனைத்து பிளாக்கில் அப்டேட் ஆக கொஞ்ச நேரம் எடுக்கலாம். ஆகவே வசதி வரும் வரை பொறுத்திருப்போம். மற்றும் இதற்க்காக வேறு ஏதேனும் தீர்வு இருந்தாலும் பதிவில் உடனடியாக அப்டேட் செய்யப்படும்.

Note2: இந்த வசதிக்காக இவ்ளோ நாள் பொருத்தாச்சு இன்னும் கொஞ்ச நேரம் பொருக்க மாட்டோமா? மற்றும் இந்த வசதி யாருக்கேனும் வந்தால் கமேண்டில் தெரிவிக்கவும்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

........................UPDATE......................
கந்தசாமி சார் தகவலின் படி அவருடைய பிளாக்கில் இந்த வசதி வதுள்ளது. பிளாக்கர் தளத்தின் டீபால்ட் டெம்ப்ளேட் உபயோக்கிரவர்களுக்கு இந்த வசதி உடனே வருகிறது என நினைக்கிறேன். மூன்றாவது நபர்களின் டெம்ப்ளேட் உபயோகிக்கிறவர்களுக்கு தாமதமாகலாம். ஏதேனும் ட்ரிக்ஸ் இருந்தால் விரைவில் அப்டேட் செய்யப்படும்.

sasikumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

35 comments :

  1. எனக்கு இன்னும் வரல... :(

    ReplyDelete
  2. என்னுடைய பிளாக்கில் வந்துவிட்டது. தகவலுக்கு மிக்க நன்றி. இந்த வசதி மிகவும் உபயோகமாக இருக்கிறது.

    கூகுளாண்டவருக்கு 108 தேங்காய் உடைக்கவேண்டும். தேங்காய் விலை அதிகமாக இருப்பதால் மனதிலேயே உடைத்துவிட்டேன்.

    ReplyDelete
  3. அருமையான தகவல்.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அருமையான தகவல் உடனே செயல் படுத்துகிறேன்..
    தகவலுக்கு நன்றி..

    தீண்ட மறுக்கிறார் காந்தி

    ReplyDelete
  5. Note2: இந்த வசதிக்காக இவ்ளோ நாள் பொருத்தாச்சு இன்னும் கொஞ்ச நேரம் பொருக்க மாட்டோமா? மற்றும் இந்த வசதி யாருக்கேனும் வந்தால் கமேண்டில் தெரிவிக்கவும்.

    சரிங்க..

    ReplyDelete
  6. எனக்கு இன்னும் வரல... :(

    ReplyDelete
  7. உபயோகமான தகவல். நன்றி.

    ReplyDelete
  8. I got this functionality in my blog. Thanks Sasi.

    ReplyDelete
  9. நன்றி அன்பரே நான் ACTIVATE செய்து விட்டேன் நன்றி

    ReplyDelete
  10. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  11. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  12. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  14. வந்து விட்டது அதை தமிழில் மாற்ற முடியுமா?

    ReplyDelete
  15. என்னுடைய தளத்திலும் அக்டிவ் ஆகிட்டு.
    இன்று என்னுடைய தளத்தில் லண்டன் வீதிகளில் கீழாடை இன்றி அலையும் இளைஞர்கள்-கானொளி இணைப்பு

    ReplyDelete
  16. இன்னும் வராத, எதிர்காலத்தில் வரப்போகிற வசதியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..! வாழ்த்துகள் மச்சி..!!

    ReplyDelete
  17. பயனுள்ள்ள அருமையான தகவல்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  18. Hi sasi

    This is farhan from Qatar i have one blog http://qaruppan.blogspot.com/
    and got Google absence for my English site and i couldn't display Google ads in my Tamil site can u help me for this issue
    Thanks
    this is my email id farr_ex@yahoo.com

    ReplyDelete
  19. பொறுமையாக வைத்துக்கொள்கிறேன்,பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  20. எனக்கு இன்னும் வரல அண்ணா...சீக்கரம் கண்டு பிடிங்க ..

    ReplyDelete
  21. yes ! i too got it! i am still using blogger default template!

    check it: hari11888bpexit.blogspot.com

    Thank you

    ReplyDelete
  22. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. அருமையான பதிவு.. அனைத்து வலைப்பதிவர்களும் எதிர்பார்த்த வசதி இது. அதிலும் தமிழ்ப் பதிவர்களுக்காக முந்திக் கொண்டு சொன்னதுக்கு நன்றிகள்.. நீங்கள் யூகித்தது சரியே. ப்ளாக்கரின் Default Templateகளை உயயோகிப்பவர்களுக்கு இந்த வசதி உடனே கிடைக்கிறது. எனக்கும் கூட www.itcornerlk.blogspot.com

    ReplyDelete
  24. எனது தளத்தில் மாற்றங்கள் செய்துள்ளேன். இன்னும் ஆக்டிவேட் ஆகவில்லை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  25. எனது தளத்திலும் மாற்றங்கள் செய்துவிட்டேன். ஆனால், இன்னும் ஆக்டிவேட் ஆகவில்லை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  26. என் பதிவில் இருக்கு.. ஆனால், "பதிலளி" என்கிற வார்த்தைக்குப் பதில் ஒரு படம் வைக்கலாம் என்று எண்ணம்.. சாத்தியமா?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பாசித் பதிவை படிக்கவும் http://www.bloggernanban.com/2012/06/reply-button.html

      Delete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press