Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

நாளையோடு Google Friend Connect வசதியை நிறுத்துகிறது கூகுள்

கூகுள் பிளஸ் தளத்தை பிரபல படுத்தும் நோக்கில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. Google Buzz, Picnic அந்த வரிசையில் Google Friend Connect வசதியை நிறுத்த போகிறது. வலைதள பதிவர்களுக்காக மிகவும் பயனுள்ள 30க்கும் மேற்ப்பட்ட விட்ஜெட்டுக்களை வழங்கும் இலவச சேவையாகும்.(பதிவர்களுக்காக கூகுள் தரும் அசத்தலான 30 வசதிகள்) இதில் முக்கியமான விட்ஜெட் பாலோயர் விட்ஜெட் ஆகும். பெரும்பாலான தளங்களில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான விட்ஜெட் இது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் பிளாக்கர் தளங்கள் தொடர்ந்து இந்த வசதியை பெறலாம். மற்ற ஹோஸ்டிங்(Wordpress, Tumblr) உபயோகிப்பவர்களுக்கு இனி இந்த விட்ஜெட்கள் இயங்காது.


இதற்க்கு மாற்றாக Google Plus Badge வைத்து கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறது கூகுள்.  இந்த அறிவிப்பை கடந்த நவம்பர் மாதமே வெளியிட்டது கூகுள் நிறுவனம்.
Google Friend Connect—Friend Connect allows webmasters to add social features to their sites by embedding a few snippets of code. We're retiring the service for all non-Blogger sites on March 1, 2012. We encourage affected sites to create a Google+ page and place a Google+ badge on their site so they can bring their community of followers to Google+ and use new features like Circles and Hangouts to keep in touch.
 தமிழ் தளங்கள் பெரும்பாலும் பிளாக்ஸ்பாட் தளங்கள் என்பதால் தற்பொழுது எந்த பாதிப்பும் இல்லை ஆனால் கூகுள் பிளஸ் கவனத்தில் கொண்டு பிளாக்ஸ்பாட் தளங்களுக்கும் இந்த வசதியை நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதற்கிடையில் கூகுள் பிளஸ் தளத்திற்கு வாசகர்களை கட்டாயப்படுத்தி இழுப்பதாக இணையத்தில் பேச்சு அடிபடுகிறது. தற்பொழுது செய்யப்படும் மாற்றங்களும் இதனை உறுதி படுத்துகிறது. சமூக தளங்களுக்கான போட்டியில் கூகுள் பிளஸ் ஜெயிக்கிறதா என பொருத்திருந்து பார்ப்போம்.

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

16 comments :

  1. Not from tomm, From "Day after tomorrow" right ?

    ReplyDelete
  2. என்னய்யா இது..? கூகுள்காரனுது பெரிய இம்சையா போச்சி....

    ReplyDelete
  3. /கூகுள் பிளஸ் கவனத்தில் கொண்டு பிளாக்ஸ்பாட் தளங்களுக்கும் இந்த வசதியை நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை./.

    நமக்கு பிரச்சனையில்லை என நினைத்தால் அடுத்து இப்படியும் சொல்லுகிறீர்களே:)? சரி நடப்பது நடக்கட்டும். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. மாற்றங்களை பதிவிட்டமைக்கு நன்றி நண்பா..

    ReplyDelete
  5. வணக்கம் நண்பா,
    நல்லா இருக்கிறீங்களா?

    பதிவர்களுக்கு வேதனையான விடயம் தான்..
    பார்ப்போம் கூகிளின் இந்தச் செயற்பாட்டின் மூலம் பேஸ்புக்கை கூகிள் முந்துகிறதா என்று?

    ReplyDelete
  6. பிளாக்கரை -யும் ஒரு இழுத்து மூட போகிறது ....

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  7. பிளாக்ஸ்பாட் தளங்களுக்கும் இந்த வசதியை நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.//

    பிளாக்ஸ்பாட் தளங்களையே நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

    ReplyDelete
  8. அடடா...

    இதுவேறையா??

    .com ஐ .inன் க்கு மாத்திட்ட வேதனைல இருந்தே நா இன்னும் மீளல... :'(

    ReplyDelete
  9. என்ன அண்ணா இவங்களோட பெரிய ரோதனையா போச்சு...

    உழவன்

    ReplyDelete
  10. இப்போதைக்கு பிளாக் ஸ்பாட் தளங்களுக்கு இந்த மாற்றமில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

    ReplyDelete
  11. நன்றி மாப்ள...

    ****wesmobFeb 28, 2012 06:58 AM

    பிளாக்ஸ்பாட் தளங்களுக்கும் இந்த வசதியை நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.//

    பிளாக்ஸ்பாட் தளங்களையே நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை***

    இவரோட கருத்தையே நானும் சொல்கிறேன்.

    பேஸ்புக்குடன் கூடிய போட்டியில் வெல்ல முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    பயனர்களுக்கு கொடுத்த வசதியை வலுக்கட்டாயமாக பிடுங்குவதில் எனக்கும் உடன்பாடில்லை..

    ReplyDelete
  12. புதிய தமிழ் திரைப்படங்களை பார்வையிட gotamil.net... நண்பர்களே உங்களின் நண்பர்களுக்கும் இதை தெரியபடுத்தவும்.

    ReplyDelete
  13. நல்ல பயனுள்ள பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  14. கூகிள் தன் தொழிலில் லாபத்தைப் பார்க்கும் போது இந்த வசதிகளால் அவர்களுக்குப் பெரியதொரு ஆதாயம் இல்லை. எனவே, அப்படிப்பட்டவற்றை ஒவ்வொன்றாக விலக்குகிறார்கள்!!

    அதில் பிளாகரும் சேரும் நாள் வரலாம்!

    ReplyDelete
  15. ஒண்ணுமே புரியலே Google உலகத்திலே !

    ReplyDelete
  16. என்னுடைய ப்ளாகில் follower வேலை செய்ய என்ன செய்வது ?

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press