Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கர் தளங்கள் புதிய முகவரிக்கு (.in .au) Redirect ஆவதை தடுக்க ஒரு சூப்பர் வழி

பிளாக்கர் வலைப்பூக்களை பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் பிளாக்கர் தளங்கள் வாசகர்களின் இருப்பிடத்திற்கு ஏற்ப அந்தந்த நாடுகளின் (CCTLD) டொமைனுக்கு தானாகவே Redirect ஆகியது. இதனால் பெரும்பாலான வலைபூக்கள் சில பிரச்சினைகளை சந்தித்தது. அதில் அலெக்சா ரேங்க், கூகுள் பேஜ் ரேங்க், திரட்டிகள் பிரச்சினை போன்றவை முக்கியமானது. இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு சுலபமான தீர்வு கிடைத்து விட்டது. இனி உங்களுடைய பிளாக் ccTLD டொமைன்களுக்கு redirect ஆகாமல் எந்த நாட்டில் இருந்து ஓபன் செய்தாலும் பழைய blogspot.com வரவைப்பது எப்படி  என பார்ப்போம்.

இதற்க்காக உங்கள் டெம்ப்ளேட்டில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து Design ==> Add a Gadget சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி இதில் பேஸ்ட் செய்யவும். 


இப்பொழுது Save கொடுத்து விட்ஜெட்டை சேமித்து விடவும். இப்பொழுது உங்களின் பிளாக்கை ஓபன் செய்து பாருங்கள். பழைய blogspot.com முகவரியுடன் உங்கள் பிளாக் ஓபன் ஆவதை காணலாம்.

இனி அலெக்சா ரேங்க், திரட்டிகள் என எந்த பிரச்சினையும் இல்லாமல் முன்பு போல் உங்கள் பிளாக்கை ஓபன் செய்து கொள்ளலாம்.

Tech Shortly

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

31 comments :

 1. சார் இதற்கு கீழே சேர்த்தால் தளம் திறந்தவுடனே அந்த ஸ்கிரிப்ட் வேலை செய்யும் ....

  ReplyDelete
 2. < b:include data='blog' name='all-head-content' / >

  ReplyDelete
 3. மாப்ள இந்த மேட்டர கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொல்லி இருந்தா நெறய பேர் டொமைன் வாங்கி இருக்க மாட்டாங்களே...சரி விடுங்க நன்றி!எதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்!

  ReplyDelete
 4. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

  மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 5. அட...

  சூப்பர் விஷயம்ங்க...

  ரொம்ப நன்றி!

  ReplyDelete
 6. மிக்க நன்றி தோழரே!!தேவையான பதிவு!!

  ReplyDelete
 7. சூப்பர்.போஸ்ட் பாத்ததும் மாத்திட்டு தான் வந்து கமெண்ட் போடுறேன்.பலருக்கு தேவையான பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 8. உடனே பயன்படுத்திப் பார்த்தேன் சசி ஸார். சிறப்பாகச் செயல்படுகிறது. அனைவருக்கும் மிகமிகப் பயனுள்ள விஷயத்தைப் பகிர்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 9. பயன் தந்த பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 10. அட்ராசக்கை அருமையான தகவல்!ஹிஹி

  ReplyDelete
 11. மிக மிக பயனுள்ள தகவல். நன்றி, நன்றி...

  ReplyDelete
 12. not working for my site

  http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

  ReplyDelete
 13. மாப்ளே, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தகவல்..

  பலருக்கும் பயன்படும்

  ReplyDelete
 14. நிஜமாகவே பயனுள்ள தகவல் சசி!

  ReplyDelete
 15. மிகவும் பயனுள்ள தகவல் நண்பா.

  ReplyDelete
 16. அட.. மறுபடியும் கிடைச்சிடுச்சுப் போல...!! இதுக்கு கூகுள் ஒன்னும் பண்ண முடியாதே?!!

  ஒரு டவுட்... அதான்..!!

  ReplyDelete
 17. சூப்பர் பதிவு மாப்ள.. நிறையபேருக்கு பயன்படும்..!!

  ReplyDelete
 18. ரொம்ப நன்றி அண்ணா..உங்களுக்கு ஒரு புதிய தகவல் இவ்வளவு நாள்களாக வேலை செய்யாத என்னோடைய quick edit பட்டன் இந்த scriptஐ சேர்த்தவுடன் வேலை செய்கிறது அண்ணா..ரொம்ப நன்றி அண்ணா..
  உழவன்

  ReplyDelete
 19. பகிர்வுக்கு மிக்க நன்றி ..

  ReplyDelete
 20. எப்படிண்ணே இதெல்லாம் ....ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் !

  ReplyDelete
 21. இந்த நிரல் வரியில் புதிய மாற்றம் செய்துள்ளேன். பார்க்க
  பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்

  ReplyDelete
 22. இந்த நிரல் வரியில் புதிய மாற்றம் செய்துள்ளேன். பார்க்க
  பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்

  இருவருக்கும் நன்றி !

  ReplyDelete
 23. அருமையான தகவல் நன்றி !

  ReplyDelete
 24. சூப்பர் ஐடியா சார்..........மிக்க நன்றி

  ReplyDelete
 25. அருமையான பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 26. ரொம்ப நன்றி

  ReplyDelete
 27. மிக்க நன்றி நண்பரே, வேறொரு நண்பர் மூலம் இத்தகவல் எனக்குக் கிடைத்தது. அதன்படி என்னுடைய தளத்தின் பிரச்சினையும் தீர்ந்தது. நான் இப்பதிவுக்கு ஓட்டுப் போடலாம் என நினைத்தால் முடியவில்லை. அதுசரி, தங்கள் வலைப்பூவில் ஏன் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்யவில்லை?

  ReplyDelete
 28. மிக்க நன்றி சசி . நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக எண்பது ப்ளாக் வைத்துள்ளேன் . அதில் முப்பதை .காம் ஆக மாற்றி விட்டேன்,
  கூகுள் ஆட்சென்சில் இடம் பிடிப்பது எப்படி? ப்ளீஸ்

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press