Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கரில் புதிய வசதி- இனி போட்டோ மற்றும் வீடியோவை நேரடியாக Webcam மூலமாக இணைக்கலாம்

கூகுள் நிறுவனம் தற்பொழுது பிளாக்கர் வலைபூக்களுக்கு பல புதிய வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது. சமீபத்தில் Meta tag , Image Properties, Google+ விட்ஜெட் இந்த வரிசையில் தற்பொழுது புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளது. இனி பிளாக்கரில் போட்டோ அல்லது வீடியோக்களை Webcam மூலமாக நேரடியாக உங்கள் வலைப்பூவில் இணைக்கலாம்.


உங்கள் வலைப்பூவில் போட்டோக்களை இணைக்க எப்பொழுதும் செல்வது போல Insert image அல்லது Insert வீடியோ பட்டனை க்ளிக் செய்யுங்கள். அதில் இப்பொழுது புதிதாக From your Webcam என்ற வசதியை காணலாம்



அதில் க்ளிக் செய்து நேரடியாக உங்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை வெப்கேம் மூலமாக இணைத்து கொள்ளலாம்.  

இந்த பதிவு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

12 comments :

  1. ஐயா, உங்கள் சொந்த முகவரியை எனது kalaimahan@yahoo.com இற்கு அனுப்பிவைக்கவும்.

    ReplyDelete
  2. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

    Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

    ReplyDelete
  3. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

    Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

    ReplyDelete
  4. வணக்கம் நண்பா,
    அருமையான பதிவு,
    இனிமே ப்ளாக்கரிலும் நேரடி ஒளிபரப்பு செய்யலாமில்லே!

    ReplyDelete
  5. பதிவிற்கு நன்றி சசி!

    ReplyDelete
  6. ஒவ்வொரு நாளும் எவ்வளவு மாற்றங்கள்!!!

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி சசி சார் ..!

    ReplyDelete
  8. நல்ல தகவல்! தினமும் பிளாக் எழுதினாலும் இந்த வசதியை நான் கவனிக்க வில்லை! தெரியபடுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. இது நல்ல வசதியாகப் படுகிறதே..
    பயன்படுத்திப் பார்க்கிறேன்!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press