Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

அழகான கூகுள்+ கவர் போட்டோக்களை டவுன்லோட் செய்ய சிறந்த 10 தளங்கள்

பேஸ்புக்கில் கவர் போட்டோவின் வெற்றியை தொடர்ந்து கூகுள் பிளஸ் சமூக தளத்தில் சமீபதில் கவர் போட்டோ வசதியை அறிமுகபடுத்தியது கூகுள் நிறுவனம். இதில் அழகான போட்டோக்களை உங்களின் ப்ரோபைல் பக்கத்தில் சேர்த்து உங்களின் ப்ரோபைல் பக்கத்தை அழகாக மாற்றலாம். கீழே அழகான கவர் போட்டோக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய பத்து தளங்களை குறிப்பிட்டு உள்ளேன். அந்த தளங்களில் விதவிதமான வகைகளில் கவர் போட்டோக்களை வரிசை படுத்தி வைத்து உள்ளன். இந்த போட்டோக்களை டவுன்லோட் செய்து உங்கள் கூகுள் பிளஸ் ப்ரோபைல் பக்கத்தில் இணைத்து அழகாக மாற்றுங்கள்.

1. Google Cover+


Link - Click Here

2. Google Plus Covers


Link - Click Here

3. BST Cover Photo


Link - Click Here

4. G-Covers


Link - Click Here

5. Google Covers


Link - Click Here

6. Google Covers


Link - Click Here

7. G+ Mass Covers


Link - Click Here

8. gplus Profile Lift


Link - Click Here

9. Google Plus Cover Photo


Link - Click Here

10. Google plus Cover Photos



Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

9 comments :

  1. உங்கள் பதிவுகள் அருமை

    வாழ்த்துகள்
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete
  2. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

    ReplyDelete
  3. தல., கூகுள் பிளஸ் கவர் போட்டோக்களை நீக்க முடியுமா Facebook ல இருப்பதைப்போல ..!

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  5. arumailum arumai
    come to my blog www.suncnn.blogspot.com

    ReplyDelete
  6. ஏப்பா இந்த விளம்பரங்களை எல்லாம் தடுத்து நிறுத்துங்க சசி.என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க? administer permisition இல்லாமே எதுக்கு இந்த வேலை?

    ReplyDelete
  7. அருமையான தகவல்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press