Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

விண்டோஸ் 8 மென்பொருளை இலவச சீரியல் எண்ணுடன் டவுன்லோட் செய்ய

விண்டோஸ் 7 மென்பொருளின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மைக்ரோசாப்டின் அடுத்த வரவான விண்டோஸ் 8 மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. விண்டோஸ் 8 பல நவீன வசதிகளுடன் வரவுள்ளது குறிப்பாக தொடுதிரை(Touch Screen) வசதி. தொடுதிரை கணினிகளில் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த புதிய மென்பொருளை வடிவமைத்து உள்ளன. இந்த விண்டோவ்ஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். சோதனை பதிப்பாக முன்பு Consumer Preview என்ற பதிப்பை வெளியிட்டது. அந்த பதிப்பில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி தற்பொழுது Windows Release Preview என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதிப்பை இலவசமாக சீரியல் எண்ணுடன் அனைவருக்கும் வழங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இந்த மென்பொருள் .EXE மற்றும் .ISO என்ற இரண்டு வடிவில் கிடைக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான வடிவில் டவுன்லோட் செய்து உபயோகித்து கொள்ளலாம். EXE வடிவில் உபயோகிக்கும் பொழுது சீரியல் எண் கொடுக்க தேவையில்லை நேரடியாக கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ISO இமேஜ் பைலை டவுன்லோட் செய்து அதை bootable பைலாக கன்வர்ட் பண்ணி தான் உபயோகிக்க முடியும்.


டவுன்லோட் செய்ய:

Windows 8 Release Preview in .exe format - Download

Windows 8 Release Preview in .iso - 32 bit - English- 3.3 GB - Download

Windows 8 Release Preview in .iso - 64 bit - English- 2.5 GB - Download

Product Key - TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF

See Also: Minimum System Requirements to Install Windows 8 Release Preview

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

14 comments :

  1. Windows 8 Release Preview in .exe format - Download////

    இந்த முறையில் தரவிறக்கம் செய்தால் 5mb அளவில் sourse file கிடைகிறது. அந்த file ஐ install செய்தால் கணினியில் win8 நேரடியாக இன்ஸ்டால் ஆகிறது. இதனால் பழைய os delete ஆயிரும். அப்ப பழைய osஇல் இன்ஸ்டால் செய்த programs delete ஆகுமா? இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. இந்த முறையில் நிறுவினால் விண்டோஸ் 7ல் உள்ள ப்ரோக்ராம்கள் விண்டோஸ் 8லும் உபயோகிக்கலாம்.

      Delete
  2. @தமிழ்வாசி பிரகாஷ்

    Usually when you install an new OS into any machine it will over write previous operating System. Which clean all the application are running on the machine. unless you install side by side.

    ReplyDelete
  3. Windows Release Preview பதிவிறக்கம் செய்துவிட்டேன்.
    மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. விண்டோஸ் 7 ஐவிட அதிக வசதிகள் கொண்டதாகவும் அழகாகவும் இருக்கிறது.

    நிறைய மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. ஆனால், விண்டோஸ் 7 இல் டவுன்லோடு செய்து வைத்த முக்கியமான file எதுவும் delete ஆகவில்லை.
    முக்கியமாக, என்னுடைய kadavulinkadavul.blogspot.com என்னும் என்னுடைய வலைப்பூ.

    இன்னும் முழுமையாக மதிப்பீடு செய்யவில்லை.

    சசிக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  5. விண்டோஸ் XPக்கு விரைவில் மூடு விழ - மைக்ரோசாப்ட் அறிவிப்பு --- http://mytamilpeople.blogspot.in/2012/06/microsoft-ends-support-of-windowsxp.html

    ReplyDelete
  6. தினமும் புதிய மென்பொருட்களுடன்,அரிய தகவல்களும்
    please visit
    http://dailyonesoftware.blogspot.in/

    ReplyDelete
  7. தினமும் புதிய மென்பொருட்களுடன்,அரிய தகவல்களும்
    please visit
    http://dailyonesoftware.blogspot.in/

    ReplyDelete
  8. I have downloaded and installed today... Thanks a lot :) :)

    ReplyDelete
  9. அப்டேட் செய்யாமல் தனியாக நிறுவிக்கொள்ள அனுமதிக்குமா?

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press