Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு


நீண்ட நாட்களுக்கு பிறகு லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும் இந்த சேவையை விரைவில் நிறுத்தி விடும் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கலாம் அதற்கேற்ற மாதிரி வெகுநாட்களாக எந்த புதிய வெர்சனும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் லினக்ஸ் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் Skype 4.0 என்ற புதிய வெர்சனை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். மற்றும் இந்த புதிய வெர்சனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


புதிய அம்சங்கள்:
  • New Conversations View
  • New Call View 
  • Better call quality 
  • Improved Video call quality 
  • Improved chat synchronization 
  • New presence and emoticon icons 
  • Store and view phone numbers in a Skype contacts profile.
இந்த புதிய வெர்சனை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 4.0 for Linux

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

5 comments :

  1. வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/06/future-of-computer-technology.html

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல். நன்றி சசி!

    ReplyDelete
  3. லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிட்டமைக்கு மைக்ரோசாப்ட்க்கு நன்றி.

    உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சசி!

    ReplyDelete
  4. பகிர்வுக்கு மிக்க நன்றி சசி சார்.!

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல். நன்றி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press