Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

அவஸ்ட் ஆன்ட்டி வைரஸின் லேட்டஸ்ட் வெர்சன் 7.0.1456 டவுன்லோட் செய்ய

உலகம் முழுவதும் 150 மில்லியனுக்கும் அதிகமான கணினிகளில் உபயோகித்து கொண்டிருக்கும் பிரபல இலவச ஆன்ட்டி வைரஸ் மென்பொருளான அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளின் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர் அந்த நிறுவனத்தினர். கடந்த வாரத்தில் தான் Avast 7.0.1451 என்ற புதிய பதிப்பு வெளிவந்தது. அதிலிருந்த சில பாதுகாப்பு பிழைகளை சரிசெய்து ஒரு வாரத்திற்குள் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.



பழைய வெர்சனில் இருந்த Outlook Crash, Internet Blocked மற்றும் சில பிழைகளை நீக்கி புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளது. 

புதிய வெர்சனை டவுன்லோட் செய்ய - Avast 7.0.1456

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

6 comments :

  1. ஒரிஜினல் மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/06/download-original-softwares.html

    ReplyDelete
  2. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவை பதிவிட்ட நண்பனுக்கு நன்றிகள்

    ReplyDelete
  4. Thanks for your information....

    ReplyDelete
  5. நான் கேட்கக் கூடாத கேள்வி, ஆனால் பலமுறை என்னை கேட்க வேண்டும் போல் கேட்க தூண்டும் கேள்வி.

    கடந்த மாதங்களில் உங்களின் தளத்தில் Google Adsense காட்சியளித்தது. ஆனால் இப்போது அதனை காண முடியவில்லை.

    என்ன நடந்தது?
    என்பதனை விளக்கமாகக் கூறவும்

    இப்படிக்கு
    விஜயகாந்,
    இலங்கை.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு மிக்க நன்றி சசி!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press