Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கரில் Custom URL வசதி தற்பொழுது அனைவருக்கும்

பிளாக்கரில் சில நாட்களுக்கு முன்னர் Permalink என்ற Custom URL வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் நாம் வெளியிடும் பதிவின் URL எப்படி இருக்க வேண்டுமென்று நாமே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் தேடியந்திரங்கள் உங்கள் பதிவுகளை சுலபமாக கண்டறிந்து வாசகர்களுக்கு தெரிவிக்கும். இந்த வசதி முக்கியமாக பிற மொழி பதிவர்களுக்கு (தமிழ் உட்பட) பயனுள்ளதாக இருக்கும்.


இந்த வசதியை சோதனை முயற்சியாக Draft பயனாளிகளுக்கு மட்டுமே அளித்து வந்தனர். இன்றிலிருந்து பிளாக்கர் பயனர்கள் அனைவருக்கும் Permalink வெளியிடப்பட்டுள்ளது. 

எப்பொழுதும் போல பதிவு எழுத New Post பகுதிக்கு சென்று வலது ஓரத்தில் மவுஸ் கர்சரை நகர்த்தினால் Post Settings பகுதி வரும் அதில் Permalink என்ற புதிய வசதி வந்திருப்பதை காணலாம்.


அந்த Permalink என்பதை கிளிக் செய்து அதில் உள்ள Custom URL என்பதை தேர்வு செய்யவும். அதில் உங்களுக்கு வேண்டிய URL டைப் செய்து கொள்ளுங்கள். 



சரியான URL டைப் செய்தவுடன் கீழே உள்ள Done என்பதை கிளிக் செய்தால் போதும் இனி நீங்கள் தமிழில் தலைப்பை வைத்து பதிவு வெளியிட்டாலும் இந்த URL தான் வரும். 

முக்கியமான விஷயம் இந்த வசதியை பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் தேர்வு செய்யும். பப்ளிஷ் செய்து விட்டால் மறுபடியும் URLஐ மாற்ற முடியாது. மற்றும் இந்த வசதி புதிய பிளாக்கர் தோற்றத்தை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. பழைய தோற்றத்தை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை பெற முடியாது. 

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

16 comments :

  1. காலையில் தான் பார்த்தேன். நம்மை போன்ற தொழில்நுட்ப பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளது.

    ReplyDelete
  2. நல்ல வசதி...

    தேடினால் கிடைக்கும் மாதிவு இனி URL வைக்கலாம்...


    நன்றி... மச்சி

    ReplyDelete
  3. அன்பின் நண்பா
    நான் கத்தார் இல் இருக்கும் ஒரு இலங்கையர், உங்கது இத் தளத்துக்கு புதியவன்
    உங்களுடைய இத் தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் கடந்த ஆறு வருடமாக இன்டர்நெட் பயன்படுதிகரன் ஆனால் உங்களது தளத்தை பார்த்தபின்புதான் இன்டர்நெட் பற்றி நிறைய விடயங்களை அறியக்கூடியதாகே இருக்கிறது. மற்றும் புதிய விடயங்களை உடனுக்குடன் அப்டேட் செய்யும் உங்களது முயசிக்கு எனது நன்றிகள்.

    ரிபான் இப்ராகிம்.

    ReplyDelete
  4. அருமையான தகவல் நண்பரே..

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு சார் பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி.!

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி.!

    ReplyDelete
  8. நல்ல வசதி தான்

    ReplyDelete
  9. Payan ulla thakaval nanpa nanri.....:)

    ReplyDelete
  10. நண்பரே ஏன் உங்கள் தளத்தில் google விளம்பரத்தை எடுத்து விட்டீர்கள்

    ReplyDelete
  11. நீங்கள் சொன்ன URL பயன் படுத்தி இருக்கிறேன்.நன்றி.
    http://tnmurali.blogspot.com/2012/07/Kapildev-Amnesty.html

    ReplyDelete
  12. மிக மிக நல்ல செய்தி எதேயே தான் நானிம் என் வலைதளத்தில் பதிவு எழுத இருந்தேன். ஆனால் நீங்கள் எழுதிய பிறகு வாய்ப்பே இல்லை.. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press