பிலாக்கரில் பேஜ் நம்பர் (Numbered Page Navigation) கொண்டு வர

நம்முடைய பிலாக்கரில் பார்வையிடும் தோழர்களுக்கு வசதியாக இருக்க நம்முடைய தளத்தில் பிலாக்கரில் பேஜ் நம்பர் (Numbered Page Navigation) கொண்டு வருவது எப்படி என்று இங்கு காணலாம். இதை சேர்ப்பதன்  மூலம் நம்முடைய தளமும் அழகாக காணப்படும்.



இதுபோல் உங்கள் தளத்தின் பதிவிற்கு கீழே கொண்டுவர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT - ADD A GADGET என்ற இடத்திருக்கு செல்லவும்.  இப்பொழுது வரும் விண்டோவில் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். 



இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தவும். அடுத்து அந்த WIDGET கீழே உள்ளதை போல ALLIGN செய்யுங்கள். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Photobucket

அவ்வளவு தான் உங்கள் தளத்தில் பேஜ் நம்பர் பதிவிற்கு கீழே காணப்படும். 
HEMLல் தேர்ந்தவராக இருந்தால் var pageCount=2; இந்த எண்ணிக்கையை உங்கள் தளத்திற்கு தேவையான அளவிற்கு மாற்றி கொள்ளுங்கள்.    

பதிவு பிஒடிதிருந்தால் ஒரு ஓட்டு போட்டு அனைவரும் பயன் பெற உதவுங்கள்  நண்பர்களே.   பதிவில் ஏதேனும் சந்தேகம் இருப்பினும் தயங்காமல் கேட்கவும்.  

டுடே லொள்ளு 
FIRE
(தீ விபத்து ஏற்பட்டால் அவசர உதவிக்கு அழையுங்கள் ௦௦௦௦ PH: 101 (இது பொய் இல்லை உண்மை) 

Comments