நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும். ஆகவே ஆன்லைனில் நம் கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று இங்கே காணலாம். இதற்க்கு நிறைய தளங்கள் உள்ளன இன்று நாம் பார்க்க போகு தளம் சிறந்ததாக உள்ளது.
இந்த தளத்திற்கான லிங்க் கீழே உள்ளது. இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் அங்கு கொடுக்கப்பட்டுள்ள Start Speed Test என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே போதும் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.- முதலில் கணினியின் டவுன்லோட் செய்யும் வேகம் என்பதை கணக்கிட்டு முடிவை தெரிவிக்கும்.
- அடுத்து கணினியின் அப்லோட் செய்யும் வேகத்தின் திறனை தெரிவிக்கும்.
- முடிவின் உங்கள் கணினியின் PING (packet Internet Gropping) அளவை பரிசோதிக்கும்.
- முடிவின் உங்கள் கணினியின் IP முகவரி மற்றும் நீங்கள் உபயோகிக்கும் பிராட்பேன்டின் நிறுவனத்தின் பெயர் ஆகிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கும்.

- உங்கள் கணினியின் இணைய வேகத்திற்கு ஏற்ப உங்களுக்கு முடிவு வரும்.
- இதில் உங்கள் முடிவிற்கான லிங்கும் கொடுத்து உள்ளனர்.

- மேலே உள்ளது என் தளத்திற்கான முடிவு.
- இந்த தளத்திற்கு Check Your Internet Speed இந்த லிங்கில் செல்லவும்.
டுடே லொள்ளு

மவன சண்ட போட்டீங்க உங்களுக்கு இது தான் கதி மக்கா
Comments