இந்த அமெரிக்காவின் நாடகத்தை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டியது விக்கி லீக்ஸ் எந்த இணைய தளம்.
இதில் முக்கியமான சில
- ஈராக்கில் போர்குற்றம் புரிந்தது.
- பல நாட்டு தலைவர்களை தரக்குறைவாக பட்டப்பெயர் வைத்து பேசியது.
- அனைத்து நாட்டு அந்தரங்க செயல்களை உலவு பார்த்தது.
- இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மகிந்தே ராஜபக்சே போர்குற்றம் புரிந்தது.
- இப்படி அனைத்து ரகசியங்களையும் ஆதாரத்துடன் புட்டு புட்டு வைத்து இந்த இணைய தளம்.
- இன்னும் எங்களிடம் சுமார் 2.5 லட்சம் ஆதாரங்கள் அமெரிக்காவுக்கு எதிராக உள்ளது எனவும் பகிரங்கமாக அறிவித்தது.
இப்படி ஏராளமான குற்ற சாட்டுக்களை அடுக்கியதும் அமெரிக்கா ஆடிப்போனது. உடனே இனி இதுபோன்ற செய்திகளை இந்த இணைய தளம் வெளியிட கூடாது என்றும் அப்படி மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பகிரங்கமாக அறிவித்தது. (இதென்ன இந்தியாவா நீங்க சொல்றது அப்படியே கேக்கருதுக்கு) இதனை பொருட்படுத்தாமல் 3000 ரகசியங்களை முதலில் வெளியிட்டது. இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா இந்த தளத்தை முடக்கும் வேலையை ஹாக்கர்களின் கையில் கொடுத்தது. இந்த முயற்சியும் படு தோல்வி அடைந்ததால் நேரடியாக இந்த தளத்திற்கு இணைய சேவையை வழங்கும் EveryDNs.net என்ற தளத்தின் மூலம் இந்த இணைய தளத்தை முடக்கி வைத்து உள்ளனர்.
அமெரிக்கா wikileaks.org தளத்தை முடக்கி இருந்தாலும் அதனுடைய mirror தளங்களான சுமார் 10 தளங்கள் உபயோகத்தில் தான் உள்ளது.
இந்த தளம் முடக்க பட்டு விட்டதால் இந்த விக்கி லீக்ஸ் நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமென்று உலகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.
அமெரிக்கா wikileaks.org தளத்தை முடக்கி இருந்தாலும் அதனுடைய mirror தளங்களான சுமார் 10 தளங்கள் உபயோகத்தில் தான் உள்ளது.
உபயோகத்தில் உள்ள தளங்கள் விக்கி லீக்ஸ் தளங்கள்:
- http://www.wikileaks.ch/
- http://www.wikileaks.de/
- http://www.wikileaks.eu/
- http://www.wikileaks.fi/
- http://www.wikileaks.nl/
- http://www.wikileaks.pl/
- http://www.ljsf.org/
- http://88.80.13.160.nyud.net/
- http://twitter.com/wikileaks
- http://www.facebook.com/wikileaks
முடக்க பட்ட தளங்கள் விக்கி லீக்ஸ் தளங்கள்:
- www.wikileaks.org
- http://www.wikileaks.net/
- http://www.wikileaks.com/
- http://www.wikileaks.biz/
- http://www.wikileaks.mobi/
- http://www.wikileaks.us/
- http://www.wikileaks.se/
- https://cablegate.wikileaks.org/
- https://chat.wikileaks.org/
- https://sunshinepress.org/
இந்த தளம் முடக்க பட்டு விட்டதால் இந்த விக்கி லீக்ஸ் நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமென்று உலகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.
- அனைத்து ஆதாரங்களையும் உலகத்தில் உள்ள அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்புமா?
- சட்டப்படி மறுபடியும் இந்த தளத்தை மீட்டு எடுக்குமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் . |
Comments