முதல் படியை கடக்க வைத்த அனைவருக்கும் நன்றி

தமிழ்மண விருதுகள் போட்டியில் நான் மூன்று பிரிவுகளில் என் இடுகைகளை இணைத்து இருந்தேன். நானே எதிர் பார்க்கவில்லை என்னுடைய இடுகைகள் மூன்றும் அடுத்த சுற்றுக்கு தேர்வாகி இருக்கும் என்று. நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் கூறி இருந்ததை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இந்த நிலையை அடைய வைத்த அனைவருக்கும் நன்றி.


போட்டியிடும் பதிவுகள்: 
1. தொழில்நுட்பக் கட்டுரை 

 2. உடல் ஆரோக்கியம் 

3. நகைச்சுவை 

இது போன்று மூன்று பிரிவுகளில் பங்கு கொண்டு இருக்கிறேன். இரண்டாம் கட்ட வாக்கு பதிவு பொதுவாக்கு பதிவு வாசகர்கள் அனைவரும் தங்கள் வாக்கினை தெரிவிக்கலாம். ஆனால் தமிழ் மணத்தில் உறுப்பினர் ஆகி இருக்க வேண்டும்.  

http://www.tamilmanam.net/login/tmawards_2010_vote.php இந்த லிங்கில் சென்று நீங்கள் விரும்பும் பதிவுகளை தேர்வு செய்து கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த இடுகைக்கு உங்கள் வாக்கு சேர்ந்து விடும். நீங்கள் தவறாக ஓட்டளித்து விட்டாலும் பரவாயில்லை ஜனவரி 4 ஆம் தேதிவரை உங்கள் வாக்கினை மாற்றி திரும்பவும் போட்டு கொள்ளலாம் எத்தனை முறை வேண்டுமென்றாலும்.

டிஸ்கி: இந்த பதிவை படிக்கும் அனைவரும் எனக்கு தான் ஓட்டு போடவேண்டும் என்பது கட்டாயம் அல்ல. உங்களுக்கு பிடித்த சிறந்த பதிவுகளுக்கு உங்கள் வாக்கினை போடுங்கள்.  சிறந்த பதிவராக யார் தேர்ந்தெடுக்க பட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே.

டுடே லொள்ளு


எல்லாருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments