Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

2011ல் கூகுளில் இந்தியர்கள் அதிகமாக தேடியது என்ன [Top Google Searches in 2011]

இணையத்தில் கூகுளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இணையத்தில் பல தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுள் தான் எப்பவுமே நம்பர் 1. இணையத்தில் தேடியந்திரங்கள் பயன்படுத்துபவர்களில் 98%பேர் கூகுளை தான் பயன்படுத்துகின்றனர். மற்ற தேடியந்திரங்கள் வெறும் 2% மட்டுமே பயன்படுகின்றது. தேடுதல் முடிவுகளை துல்லியமாக வழங்குவதால் அனைவரும் இந்த தேடியந்திரத்தை விரும்பி பயன்படுத்துகின்றனர். இப்பொழுது இந்த தளத்தின் ஒரு வருட அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதாவது 2011 ஆம் ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

உலகளவில் 2011 ல் அதிகமாக தேடிய பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது Rebecca Black என்ற பாப் பாடகியும் இரண்டாம் இடத்தில் கூகுள் பிளசும் உள்ளது.


இந்தியாவில் அதிகமாக தேடிய பட்டியல்:

இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் அன்னா ஹசாரே முதல் இடத்தை பிடித்து உள்ளார். இரண்டாம் இடத்தில் வீண் சர்ச்சைகளை உருவாக்கி விளம்பரம் தேடி கொள்ளும் பூனம் பாண்டே உள்ளார். 


Fastest Rising SearchesFastest Rising PeopleTop Searches
1. Facebook1. Anna Hazare1. Facebook
2. Ibps2. Poonam pandey2. Youtube
3. google+3. Steve Jobs3. Gmail
4. World cup 20114. Anushka Sharma4. Yahoo mail
5. Bodyguard5. salman Khan5. Google
6. Ra.one6. Justin Bieber6. Yahoo
7. Anna Hazare 7. Kajal Agarwal7. Irctc
8. IPL 20118. katrina kaif8. Rediffmail
9. Poonam pandey9. Vijay Mallya9. Indian Railways
10. Ready10. Aishwarya Rai10. way2sms


Top PeopleTop MoviesTop News
1. Katrina Kaif 1. Bodyguard 1. Ipl
2. Anna Hazare 2. Ra One 2. World Cup 2011 
3. Salman Khan 3. Harry Potter 3. Cbse Result 2011 
4. Poonam Pandey 4. Delhi Belly 4. Diwali 
5. Justin Bieber 5. Singham 5. Lokpal Bill 
6. Aishwarya Rai 6. Ready 6. Japan Earthquake 
7. Sachin Tendulkar 7. Mankatha 7. Aadhar Card 
8. Kareena Kapoor 8. Transformers 3 8. Osama Bin Laden 
9. Steve Jobs 9. Dookudu 9. Pakistan 
10. Priyanka Chopra10. Zindagi Na Milegi Dobara10. F1


மற்றும் இதற்க்கு சம்பந்தமாக கூகுள் நிறுவனம் அழகான ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. 

மேலும் பல தகவல்களை விவரமாக பெற இந்த லிங்கில் கிளிக் செய்து சென்று பார்த்து கொள்ளவும்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிர கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Tech Shortly

Top 10 Google Searches in 2011[Official Annual Report]

sasikumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

  1. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தகவல் அறிய தந்தமைக்கு நன்றி சசி!

    ReplyDelete
  3. சுவையான தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி நன்பரே..

    அன்னா ஹசாரேவுக்கு இணையத்திலும் ஆதரவு பிரமிக்க வைக்கிறது

    ReplyDelete
  5. அட பார்ரா... தெரிய படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  6. இதுல நான் தேடியது எங்கங்க...

    கரைட்டா போடுங்க சசி...

    ReplyDelete
  7. மாப்ளே நான் கேட்ட பதிவு இல்லையே...

    ReplyDelete
  8. வணக்கம் மச்சி! நல்லதோர் தொகுப்பு.
    நம்மாளுங்க எங்க போனாலும் பூனம் பாண்டேயை விடமாட்டாங்க.
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. மதிப்பு தரும் தகவல்

    ReplyDelete
  10. 100 கோடி வேணுமாம்…. !!!!

    http://savukku.net/home1/1414-100---.html

    ReplyDelete
  11. எமக்கு இத்தகவலை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  12. Google Google than Sago. Atha adichukka yarum illa.
    TM 8.

    ReplyDelete
  13. தகவல்கள் அருமை சார்! இந்த விசயங்கள் எல்லாம் திரட்ட நிறைய சிரமம் பட்டிருப்பீர்கள்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில்:
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  14. தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  15. Useful Information....

    Just Visit Follow My Site


    Free Classified online Website Just Visit Here - www.classiindia.com

    A 2 Z Home Based online jobs - www.cutcopypaste.co.in

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press