Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஆயிரக்கணக்கான அறிஞர்களின் பொன்மொழிகளை ஒரே இடத்தில் பெற

ஒரு சில வரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் இந்த பொன்மொழிகள். பல அறிஞர்கள் அவர்களின் அனுபவத்தினாலும், அறிவுத்திரமையாலும் சில பொன்மொழிகளை இந்த உலகுக்கு அளித்து இருப்பார்கள். நாம் ஏதேனும் சங்கடத்தில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதோ ஒரு சில பொன்மொழிகளை கேட்டால் நம் மனதிற்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும். கூகுள் சிறந்த தேடியந்திரமாக இருந்தாலும் அந்த மொன்மொழிகளை மட்டும் தனியே பிரித்து தேடுவது சிரமம். அந்த சிரமத்தை போக்க வந்துள்ளது ஒரு புதிய தேடியந்திரம். இந்த தேடியந்திரத்தில் சென்று அறிஞர் பெயரையோ, சரியான keyword கொடுத்தால் போதும் எண்டர் கூட அழுத்த வேண்டியதில்லை அறிஞர்களின் பொன்மொழிகள் மட்டும் உங்களுக்கு தனியே பிரித்து காட்டும்.


இந்த தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வார்த்தை கொடுத்து தேடினால் போதும் உங்களுக்கு அடுத்த நொடியில் பொன்மொழிகள் வந்துவிடும்.

ஒவ்வொரு பொன்மொழிக்கு அருகிலும் அந்த பொன்மொழியை சொன்ன அறிஞரின் பெயரும் இருக்கும். இது போன்று ஆயிரக்கணக்கான அறிஞரின் பொன்மொழிகளை இந்த தேடியந்திரம் நமக்கு தருகிறது.

இந்த தளத்திற்கு செல்ல www.quotecoil.com

வாழ்த்து

நண்பர்களுக்கும் வாசககபெருமக்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் வந்தேமாதரத்தின் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளை போல உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்பொழுதும் நிலைத்து இருக்க அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. வளமான வாழ்க்கைக்குதவும் பொன்மொழிகள் தேடித் தரும் தேடியந்திரம். தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சில தினங்கள் முன் நான் அனுப்பிய மெயில் படித்தீர்களா?

    ReplyDelete
  4. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த அன்ன்றி
    த.ம 2

    ReplyDelete
  5. அரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி - இனிய கிரிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

    ReplyDelete
  6. @NIZAMUDEEN

    நண்பரே மெயில் தேடினேன் கிடைக்கல... yamsasi2003@gmail.com முகவரிக்கு அனுப்புங்கள்.

    ReplyDelete
  7. அருமையான தகவல்.
    அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு.கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சார்! வணக்கம்! பொன்மொழி தளம் தந்தமைக்கு நன்றி!
    என் வலையில்:
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வணக்கம் மச்சி,

    சூப்பரான பதிவினைத் தந்திருக்கிறீங்க.
    உண்மையிலே குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.
    இனி நாமளும் பொன் மொழி சொல்லுவோம் என்று உங்க புண்ணியத்தில பீத்திக்கலாம்!
    ஹே...ஹே..

    நத்தார் வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  13. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. பகிர்வுக்கு மிக்க நன்றி .கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சகோ .....

    ReplyDelete
  15. @சசிகுமார் இன்று மெயில் மீண்டும் அனுப்பியுள்ளேன்.
    தங்கள் பதில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. நல்ல தகவல் நணபரே..
    இதே போன்றதொரு தளம்: quotegarden.com

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press