2/14/2012

கணினியை வேகமாக இயங்க வைக்கும் Advanced SystemCare Pro மென்பொருள் இலவசமாக [worth $19.95]

கணினியில் தீங்கிழைக்கும் வைரஸ்கள், மால்வேர்கள் மற்றும் பல தேவையில்லாத பைல்களை அழித்து கணினியை பாதுகாப்பாகவும் வேகமாகவும் இயங்க வைக்க உதவும் மென்பொருள் Advanced SystemCare Pro ஆகும். இந்த ஒரே மென்பொருளில் பல வகையான பயன்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. மற்ற கிளீனிங் மேன்போருட்கலோத் ஒப்பிடுகையில் 300% மேல் சிறப்பாக இயங்குகிறது. தேவையில்லாத Registry பைல்களை அழித்து சுத்தமாக்கி உங்கள் கணினியின் பழைய வேகத்தை கொண்டு வருகிறது. அதே சமயம் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிமானவர்கள் இந்த மென்பொருளை உபயோகித்து கொண்டு உள்ளனர்.

இந்த பயனுள்ள மென்பொருளின் விலை $19.95 இந்திய மதிப்பில் Rs. 1000. ஆனால் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் முற்றிலும் இலவசமாக இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம். இந்த சலுகை இன்று ஒரு நாள் [Feb 14,0:00 - Feb 14, 24:00] மட்டுமே.

இலவச சலுகையை பெறுவது எப்படி:
முதலில் இந்த லிங்கில் Advanced SystemCare Pro கிளிக் செய்து சலுகை தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய விண்டோ கீழேபடத்தில் இருப்பதை போல இருக்கும் அதில் உங்களுடைய பெயரையும், ஈமெயில் ஐடியும் கொடுத்து Send Gift என்ற பட்டனை அழுத்தவும்.
Send Gift பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்காக டவுன்லோட் விவரங்கள் உங்கள் eemeyilபொருளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே என்பதால் கூடிய விரைவில் டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 


Tech Shortly

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

UPDATE
ஈமெயிலில் வரும் லிங்கில் கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்த பிறகு UPGRADE என்ற பட்டனை அழுத்தி வரும் சிறிய கட்டத்தில் உங்கள் ஈமெயிலுக்கு வந்த Licence Code காப்பி செய்து கொடுத்து ஆக்டிவேட் செய்தால் தான் Pro வெர்சன் வரும் இல்லை என்றால் Free வெர்சனில் தான் மென்பொருள் வேலை செய்யும். இன்றைக்குள் ஆக்டிவேட் செய்து விடவும்.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home