Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் பிளஸ் தளத்தை தமிழில் மாற்றுவது எப்படி?

பொதுவாக அனைவருக்கும் பிடித்த விஷயம் அவர்களின் தாய்மொழி மற்ற மொழிகளில் படித்து அறிந்து கொள்வதை விட தாய்மொழி என்றால் சுலபமாக படித்து விடுவர். ஆதலால் இணையதளங்களும் தங்களது தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புவர்.  இதனை கருத்தில் கொண்டு மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான கூகுள் பிளஸ் தற்பொழுது 60 மொழிகளில் கிடைக்கிறது. இதற்க்கு முன் 44 மொழிகளில் கிடைத்தது. இந்திய அளவில் தமிழ், மலையாளம், மராத்தி, குஜராத்தி, கன்னடம், பெங்காலி, தெலுங்கு, இந்தி ஆகிய எட்டு மொழிகளில் கிடைக்கிறது. இனி நம் தாய்மொழியான தமிழ் மொழியில் உங்களின் கூகுள் பிளஸ் தளத்தை மாற்றுவது எப்படி பார்க்கலாம்.


  • கூகுள் பிளஸ் தளத்தை திறந்து Settings என்பதை கிளிக் செய்யவும். அடுத்து Languages என்பதை கிளிக் செய்யவும்.
  • பிறகு அங்கு உள்ள Languages கட்டத்தில் கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யவும். 
  • தேர்வு செய்த பிறகு உங்களின் கூகுள் பிளஸ் கணக்கை மூடி விட்டு மறுபடியும் திறந்தால் நீங்கள் தேர்வு செய்த மொழிக்கு உங்கள் கூகுள் பிளஸ் கணக்கு மாறி இருப்பதை காணலாம். 

இனி உங்களுக்கு பிடித்த மொழியிலேயே கூகுள் பிளஸ் கணக்கை உபயோகிக்கலாம்.

Thanks- Google+ now available in 60 languages including 8 Indian languages

இந்த பதிவு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

7 comments :

  1. தேவையான தகவல் நண்பா.

    ReplyDelete
  2. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் பகிர்வுக்கு நன்றி சசிக்குமார் சார் ....!

    ReplyDelete
  3. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

    மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

    மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
    Replies
    1. ஏப்பா இந்த விளம்பரங்களை எல்லாம் தடுத்து நிறுத்துங்க சசி.என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க? administer permisition இல்லாமே எதுக்கு இந்த வேலை?

      Delete
    2. ஏப்பா இந்த விளம்பரங்களை எல்லாம் தடுத்து நிறுத்துங்க சசி.என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க? administer permisition இல்லாமே எதுக்கு இந்த வேலை?

      Delete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press